பொது தமிழ் தேர்வு 30

பொது தமிழ் தேர்வு 30

பொது தமிழ் தேர்வு 30 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. செந்தமிழ் நாடு என்னும் நூலின் ஆசிரியர்?

#2. வழிவழியாகப் பாடப்பட்டு வரும் வாய்மொழி இலக்கியம்?

#3. காப்பு வெண்பா ஒன்றையும், 239 கண்ணிகளையும் உடைய சிற்றிலக்கியம்?

#4. சரியான இணையைத் தேர்க?

#5. பாரதியார் உலககவி! அகத்தில் அன்பும் பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!: என்று புகழ்ந்தவர்?

#6. சிறுபஞ்சமூலம் என்ற நூலின் கடவுள் வாழ்த்துப்பாடல் எத்தனை வெண்பாக்கள் உள்ளன?

#7. முதுமொழிகாஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?

#8. வெண்னேயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுப்ப வாங்கி இவ்வரி மூலம் கம்பரின் எது வெளிப்படுகிறது?

#9. கலித்தொகையில் நாள்ளன்தூவனார் பாடிய முப்பத்து மூன்று பாடல்கள் எந்த திணையில் அமைந்துள்ளது?

#10. மதுரையை ஆண்ட முத்துவிசயரங்க சொக்கநாத நாயக்கரவர்களால் பாராட்டப்பெற்றவர்?

#11. மரபுப்பிழை நீக்கியத் தொடரைக் தேர்க?

#12. சிலப்பதிகாரத்தில் வரும் உளர் சூழ் வரி எந்த காண்டத்தில் வருகிறது?

#13. சிருகூடர்ப்பட்டியிலே தோன்றிய பாட்டுப்பரவை எது?

#14. சண்பகப் பாண்டியன் என்று அழைக்கப்பட்ட பாண்டிய மன்னன்?

#15. பாட்டறங்கப் பாவலரைப் புகழ் பெற்றவர்?

#16. வ.இரா. மகாலிங்கம் எழுதாத நூல்?

#17. பெயர்ச்சொல்லின் வகையறிக: செங்கண்ணன்

#18. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#19. உன்னை நீ அறிவாய்: இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர்?

#20. இக்கால ஒளவையார் அடைமொழியில் குறிக்கப்பெறும் சான்றோர்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

டீ குடிக்கலாம்