TNPSC பொது அறிவு தேர்வு 28

TNPSC பொது அறிவு தேர்வு 28

TNPSC பொது அறிவு தேர்வு 28 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. ஆசிட் என்ற ஆங்கிலச் சொல் அசிதாஸ்_____ என்ற மொழியிலிருந்து பெறப்பட்டது.

#2. ஆசிட் என்பதன் பொருள் என்ன?

#3. 1884- ஆம் ஆண்டு அமிலங்கள் மற்றும் காரங்கள் பற்றிய கொள்கையை முன்மொழிந்தவர் யார்?

#4. ஹைட்ரோ குளோரிக் அமிலம் நீருடன் வினைபுரிந்து எந்த அயனிகளைத் தருகிறது?

#5. தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்கள் எது?

#6. பாறைகள் மற்றும் கனிமப் பொருள்களிலிருந்து பெறப்படும் அமிலங்கள் எது?

#7. நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியை தருவது எது?

#8. ஒரு மூலக்கூறு அமிலத்தில் உள்ள இடப்பெயர்ச்சி செய்யக்கூடிய ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையைக் குறிப்பது எது?

#9. அயனியுரும் ஆற்றல் அடிப்படையில் அமிலங்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?

#10. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#11. நாச்சியார் திருமொழி எத்தனைப் பாடல்களைக் கொண்டுள்ளது?

#12. ஆண்டாள் யாருடைய வளர்ப்பு மகள் ஆவார்?

#13. பன்னிரு ஆழ்வார்களில் பெண்பாற் புலவர் யார்?

#14. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு _____ ஆகும்.

#15. கீழ்க்கண்டவற்றுள் ஆண்டாள் பாடிய பாடல் எது?

#16. சதிர் என்ற சொல்லின் பொருள் என்ன?

#17. முத்துடைத்தாமம் இலக்கணக் குறிப்பு?

#18. பன்னிரு ஆழ்வார்கள் எந்த தெய்வத்தை வழிபட்டனர்?

#19. அதிரப் புகுதக் கனாக் கண்டேன் – யார் அதிரப் புகுந்தார்?

#20. சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என ஆண்டாள் அழைக்கக் காரணம் என்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

டீ குடிக்கலாம்