பொது தமிழ் தேர்வு 29 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. நவீன தமிழ் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
#2. சித்தர்களில் சிறந்தவர் யார்?
#3. இலக்கணக் கோடாரி எனப்பட்டவர் ?
#4. காப்பிய இலக்கணம் குறித்து கூறும் நூல்?
#5. உற்றுழி இலக்கணம் குறித்துக் கூறும் நூல்?
#6. அகநானூறு 3 பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகப்பாடல் இடம்பெற்றுள்ள பகுதியின் பெயர் என்ன?
#7. அரை வயிற்ருக் கஞ்சிக்கு அல்லற்படும் ஊமைகளின் உறுப்பினனாக பேசுகிறேன் இத்தொடரை கூறியவர்?
#8. கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் இரண்டாம் கண்டமாகும் இதில் எத்தனை படலங்கள் உள்ளன?
#9. ஒரு பைசாத் தமிழன் இதழின் ஆசிரியர்?
#10. ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருளைத் தேர்க: பா
#11. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#12. நல்வி: இச்சொல்லின் பொருள் என்ன?
#13. திரு.வி. கல்யாண சுந்தரனாரின் ஆசிரியர்?
#14. கி.வா. ஜெகநாதன் ஆசிரியராக பணியாற்றிய இதழ்?
#15. மூவலூர் இராமாமிர்தம் தமது முதல் போராட்டத்தைத் தொடங்கிய இடம்?
#16. தான் நேரில் கண்டும் கேட்டும் அறிந்துள்ள செய்திகளைச் சித்திரகுப்தனைப்போல் ஒன்றுவிடாமல் குறித்து வைத்துள்ளார்: என ஆனந்தன்கரைப் புகழ்ந்தவர்
#17. வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி எனப் பாடியவர் யார்?
#18. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்: நற்சோனை இவர்கள் இருவரும் யாருடைய பெற்றோர்?
#19. இலக்கணக் குறிப்புத் தருக அங்கணர்
#20. அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கோடை, ஏவல் தரும் என்ற நன்னூல் வரி குறிக்கிறது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.






