ஜிப்மரில் வேலைவாய்ப்பு

ஜிப்மரில் வேலைவாய்ப்பு

புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஜிப்மரில் வேலைவாய்ப்பு 13 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: Admin.I/PDY/CON/1(1)/2022

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 16.01.2023

  1. பணியின் பெயர்: Technical Assistant (Nuclear Medicine)

காலியிடங்கள்: 1

வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.25,000/-

பணி இடம்: புதுச்சேரி

கல்வித்தகுதி: 🎓 Nuclear Medicine, Nuclear Medicine Technology ஆகிய பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் AERB அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும் or

🎓 Physics, Chemistry, Bio- Chemistry, Microbiology, Life Sciences, ஆகிய பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் AERB அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Cook

காலியிடங்கள்: 5

பணி இடம்: புதுச்சேரி

வயது வரம்பு: 25 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.18,000/-

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8 மாதங்களுக்கு அடிப்படை உணவு சமைத்தல் திறன்.

3. பணியின் பெயர்: Audiologist cum Speech Therapy

காலியிடங்கள்: 1

பணி இடம்: காரைக்கால்

வயது வரம்பு: 30 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.20,000/-

கல்வித்தகுதி: 🎓 Speech & Language Sciences ஆகிய பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். or

🎓 Audiology, Speech and Language Pathology ஆகிய பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 2 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Anaesthesia Technician

காலியிடங்கள்: 2

பணி இடம்: காரைக்கால்

வயது வரம்பு: 30 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.20,000/-

கல்வித்தகுதி: 🎓 Aneasthesia Technology ஆகிய பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும் or

Aneasthesia Technology ஆகிய பாடபிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

மேலும் 1 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Medical Laboratory Technologist

காலியிடங்கள்: 4

பணி இடம்: காரைக்கால்

சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.20,000/-

வயது வரம்பு: 30 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 🎓 Medical Laboratory ஆகிய பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

பார்சி

நிபந்தனைகள்:

  • தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் எந்தவொரு சட்ட நீதிமன்றத்தாலும் தண்டனை பெற்றிருக்க கூடாது.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 📜

அனுப்ப வேண்டிய முகவரி: ✉️ Office of the Senior Administrative Officer JIPMER, Dhanvantri Nagar, pudhuchery- 605 006.

தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.200/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading