TNPSC பொது அறிவு தேர்வு 26

TNPSC பொது அறிவு தேர்வு 26

TNPSC பொது அறிவு தேர்வு 26 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. படுகதிரின் அதிர்வெண்ணுக்கு சமமான அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலை வரிகள் ____ எனப்படும்.

#2. புதிய அதிர்வெண்களைக் கொண்ட நிறமாலை வரிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?

#3. கிட்டப்பார்வை என்னும் பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யப் பயன்படும் லென்சு எது?

#4. படுகதிரின் அதிர்வேண்ணைவிட அதிகமான அதிர்வெண்ணைக் கொண்ட நிறமாலை வரிகளை எவ்வாறு அழைக்கிறோம்?

#5. இரு பரப்புகளுக்கு இடைப்பட்ட ஒளிப்புகும் தன்மை கொண்ட ஊடகம் எது?

#6. விரிக்கும் லென்சுகள் என அழைக்கப்படும் லென்சு எது?

#7. குவிக்கும் லென்சுகள் என அழைக்கப்படும் லென்சு எது?

#8. ஓர் இருபுற குழிலென்சின் ஒரு பரப்பு சமதளப் பரப்பாக அமைந்திருந்தால் அது____ எனப்படும்.

#9. ஒளிப்பட கருவியில் பயன்படும் லென்சு எது?

#10. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#11. ஒளிக்கதிர்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

#12. ஒளியை வெளிவிடும் பொருள்கள் ____ எனப்படுகின்றன?

#13. ஓர் ஒளி மூலமானது ஒரே ஒரு நிறத்தை கொண்ட ஒளியை வெளியிடுமானால் அது ____ எனப்படும்.

#14. நிறங்களின் தொகுப்பானது எவ்வாறு அழைக்கப்படுகிறது?

#15. நிறமாலையின் சுருக்க குறியீடு என்ன?

#16. ஒளிக்கற்றையின் தொடக்க மற்றும் இறுதி ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?

#17. கீழ்க்கண்டவற்றுள் சிதறலின் வகை எது?

#18. மேகக் கூட்டங்கள் வெண்மை நிறமாகக் காட்சியளிக்க காரணமாக அமைவது எது?

#19. கூழ்மத்திர்க்கு உதாரணம் என்ன?

#20. ஒரு கூழ்மக் கரைசலில் உள்ள கூழ்மத் துகள்களால், ஒளிக்கதிர்கள் சிதறடிக்கப்படுகின்ற நிகழ்வு ___ எனப்படும்.

Previous
நிறைவு செய்

ரிசல்ட்