பொது தமிழ் தேர்வு 28

பொது தமிழ் தேர்வு 28

பொது தமிழ் தேர்வு 28 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.
  • மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. அகர வரிசைப்படி சீர் செய்க.

#2. போர்க்களம் பாடுதல் என்ற துறையைச் சார்ந்த புற நூல்.

#3. விடைக்கேற்ற வினாவைத் தேர்க. பொரையெனபடுவது போற்றாரைப் போற்றுதல்

#4. மதுரகவி என அழைக்கப்பட்டவர் யார்?

#5. விடைக்கேற்ற வினாவைத் தேர்க. மன்னுயில் கெல்லாம் வரம் மரம்தாள்

#6. எள்ளற்க என்றும் எளியார் என்று என்டபெறினும் இத்தொடரில் வந்துள்ளது எது?

#7. தோன்றின் புகழோடு தோன்றுக அக்திலார் தோன்றலின் தோன்றாமை நன்று இக்குறளில் அமைந்துள்ளது எது அடி எதுகை?

#8. பொருந்தா இணையைக் கண்டறிக.

#9. எது எதிர்சொல் இல்லை?

#10. வேர்ச்சொல்லை தெரிவு செய்- தேடிய

#11. பிறமொழிச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.

#12. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க.

#13. வேர்ச்சொல்லை தெரிவு செய்- நல்கிய

#14. விளம்பல் என்ற பெயர்ச்சொல்லின் வகை அறிக.

#15. SANDAL என்ற ஆங்கிலச்சொல்லுக்கான பொருள் கீழ்காணும் விடைகளில் எது தவறானது?

#16. செயப்பாட்டு வினைச் சொற்றோடரைக் கண்டறிக.

#17. பிறவினைச் சொற்றோடரைக் கண்டறிக.

#18. தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.

#19. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#20. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானத் பொருளைத் தேர்ந்தெடுக்க. ஊமை கண்ட கனவு போல

Previous
நிறைவு செய்

ரிசல்ட்