TNPSC பொது அறிவு தேர்வு 25

TNPSC பொது அறிவு தேர்வு 25

TNPSC பொது அறிவு தேர்வு 25 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. கண்ணில் ஒளிவிலகல் நடைபெறும் முக்கியமான பகுதி எது?

#2. கண்ணின் நிறமுடைய பகுதி எது?

#3. ஐரிஸின் மையப்பகுதி எது?

#4. மையோப்பியா என அழைக்கப்படுபது எது?

#5. சிலியரித் தசைகளால் தாங்கப்பட்டுள்ள உறுப்பு எது?

#6. நெகிழும் தன்மை கொண்ட, ஜெல்லி போன்ற பொருளால் ஆனா கண்ணின் உறுப்பு எது?

#7. மனிதக் கண்ணின் விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படும் குறைபாடு எது?

#8. ஒரே நேரத்தில் கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வையைக் குறைபாடு எதன் மூலம் சரி செய்யப்படுகிறது?

#9. மனித கண்ணின் விழிக்கோளம் சுருங்குவதால் ஏற்படும் குறைபாடு எது?

#10. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#11. உருப்பெருக்கும் கண்ணாடிகளாகப் பயன்படும் லென்சு எது?

#12. வெளியாட்களைத் தெரிந்துகொள்ள வீட்டின் கதவுகளில் ஏற்ப்படுத்தப்படும் உளவுத் துளைகளில் பொருத்தப்படும் லென்சு எது?

#13. நுண்ணோக்கிகள், தொலைநோக்கிகள் மற்றும் நழுவப்பட வீழ்த்திகள் போன்றவற்றின் உருவாக்கத்தில் பயன்படும் லென்சு எது?

#14. தூரப்பார்வை என்ற பார்வைக் குறைபாட்டைச் சரி செய்ய பயன்படும் லென்சு எது?

#15. படுகதிரின் அதிர்வெண்ணைவிடக் குறைவான அதிர்வெண் கொண்ட நிறமாலை வரிகளை _____ என்கிறோம்.

#16. பிம்பத்தின் உயரத்திற்கும், பொருளின் உயரத்திற்கும் இடையே உள்ள தகவு ____ ஆகும்.

#17. லென்சின் திறனின் SI அலகு என்ன?

#18. கண்ணின் உள்ளுறுப்புகள் எந்த வலிமையான சவ்வினால் பாதுகாக்கப்படுகின்றன?

#19. விழிக்கோளத்தின் முன் பகுதியில் காணப்படும் மெல்லிய ஒளி புகும் படலம் எது?

#20. விழியானது ஏறத்தாழ எத்தனை செ.மீ விட்டம் கொண்டது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்