TNPSC பொது அறிவு தேர்வு 24

TNPSC பொது அறிவு தேர்வு 24

TNPSC பொது அறிவு தேர்வு 24 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. மீயோலிகளைக் கேட்கும் திறன்பெற்ற இருட்டில் வாழும் பூச்சி எது?

#2. மீயோலிகளைக் பயன்படுத்தி, இரவில் பறக்கவும் வேட்டையாடவும் செய்யும் பறவை எது?

#3. இதயத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்கான எளிய மற்றும் பழமையான முறை எது?

#4. ரேடியோ, தொலைகாட்சி, தொலைபேசி போன்ற கருவிகளை கண்டுபிடிப்பதற்கான அடித்தளத்தை அமைத்தவர் யார்?

#5. எந்த அலைகள் பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை?

#6. நீரின் ஒலியில் திசைவேகம் என்ன?

#7. மிகவும் புகழ் பெற்ற மெதுவாகப் பேசும் கூடமான புனித பால் கேதிட்ரல் ஆலயம் எங்கு அமைந்துள்ளது?

#8. மனிதர்களால் கேட்கப்படும் ஒலியானது மனித காதுகளில் எத்தனை வினாடிகளுக்கு நிலைத்திருக்கும்?

#9. டாப்ளர் விளைவை கண்டறிந்த கிறிஸ்டியன் டாப்ளர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

#10. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#11. ஒலியானது காற்றைவிட எத்தனை மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும்?

#12. மீயொலி வேகத்தில் செல்வது எது?

#13. ஒளிமின் விளைவை கண்டுபிடித்தவர் யார்?

#14. ஒரு வினாடியில் பத்தில் எத்தனை பங்கு காலத்திற்கு ஒலியானது தொடர்ந்து மூளையில் உணரப்படுகிறது?

#15. கடலின் ஆழத்தைக் காணவும், நீருக்கு அடியிலுள்ள குன்றுகள், சமவெளிகள், நீர்மூழ்கிக் கப்பல் போன்றவற்றை கண்டறிய பயன்படுவது எது?

#16. மீயொலிகளைப் பயன்படுத்தும் உயிரினங்கள் எவை?

#17. தண்ணீருக்கு அடியில் மீயொலி அதிர்வெண்களைக் கொண்ட ஒலியை எழுப்பி அதன் மூலம் பயணிக்கும் உயிரினம் எது?

#18. எதிரொலித்து இடம் கண்டறிதல் மூலம் இருட்டான குகைகளில் பயணிக்கும் பறவை எது?

#19. அதிர்வெண்ணின் SI அலகு என்ன?

#20. அலைநீளத்தின் SI அலகு என்ன?

#21. ஒளியின் செறிவு எந்த அலகால் அளவிடப்படுகிறது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்