ஏய்ம்ஸ் வைத்தியசாலையில் பணி

ஏய்ம்ஸ் வைத்தியசாலையில் பணி

மங்களகிரி ஏய்ம்ஸ் வைத்தியசாலையில் பணி இடங்கள் 7 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: AIIMS/MG/Admin/RecruitMatt/03

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 11.01.2023

  1. பணியின் பெயர்: Anesthesiology

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: 🎓 Anaesthesiology ஆகிய பாடபிரிவுகளில் MS/DNB முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Hospital Administration

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: 🎓 Hospital Administration ஆகிய பாடபிரிவுகளில் MS/DNB முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Neurology

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: Neurology ஆகிய பாடபிரிவுகளில் MS/DNB முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Opthamology

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: 🎓 Opthamology ஆகிய பாடபிரிவுகளில் MS/DNB முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Physical Medicine & Rehabilitation

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: 🎓 Physical Medicine & Rehabilitation ஆகிய பாடபிரிவுகளில் MS/DNB முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர்: Pediatrics

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: 🎓 Pediatrics ஆகிய பாடபிரிவுகளில் MS/DNB முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர்: Trauma & Emergency

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: 🎓 Trauma & Emergency ஆகிய பாடபிரிவுகளில் MS/DNB முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும்:

  • வயது வரம்பு: 45 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
  • சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.67,700/-, ரூ.56,000 (Non-Medical)

தேர்ந்தெடுக்கப்படும் முறை

ஏய்ம்ஸ் வைத்தியசாலையில் பணி செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் விபரம் இணையதளத்தினில் வெளியிடப்படும்.

தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடங்கள்: 31.01.2023 செவ்வாய் அன்று காலை 8.30 மணி அளவில் AIIMS Mangalagiri, Mangalagiri, Guntur District, Andhra Pradesh.

விண்ணப்பிக்கும் முறை: 📜

நிபந்தனைகள்:

  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.1,000/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.500.

உங்களுக்கு தேவையான சந்தேகங்களை கேட்டு பெற recruitment.helpdesk@aiimsmangalagiri.edu.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading