பொது தமிழ் தேர்வு 25

பொது தமிழ் தேர்வு 25

பொது தமிழ் தேர்வு 25 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பத்துப்பாட்டில் கடைசியாக சேர்க்கப்பட்ட நூல் எது?

#2. உலகின் தோற்றம் குறித்து கூறும் நூல் எது?

#3. பாண்டிய நாட்டைச் சிறப்பிக்க பாடப்பட்ட நூல் எது?

#4. தமிழின் முதல் இசைப்பாடல் நூல் எது?

#5. பதிற்றுப்பத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ____ திணையைச் சார்ந்தவை.

#6. கலித்தொகை ____ பா வகையைச் சார்ந்தது.

#7. மன்னரும், அமைச்சரும் போர்க்களத்தில் தங்கிய இடம் _____.

#8. குரவை என்பது ஏழு முதல் ஒன்பது பெண்கள் கைக்கோர்த்து ஆடும் ஆட்டம் என கூறும் நூல் எது?

#9. ஐங்குறுநூறு பாடலை தொகுத்தவர் யார்?

#10. குரல் என்பது குறட்பாவை உணர்த்தாமல் அப்பாக்களால் ஆகிய நூலை உணர்த்துவதால் _____ என்று பெயர்:

#11. தமிழ்மாதின் இனிய உயர்நிலை என்று பாராட்டப்பெறும் நூல் எது?

#12. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்த இந்தியர் யார்?

#13. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#14. திருக்குறள் உலகப் பொதுமறை நூலாகும்.- இத்தொடருக்கேற்ற வினாவைத் தேர்க

#15. எதிர் சொல் காண்க – பேதை

#16. வைவேல் – இலக்கணக் குறிப்பைத் தேர்க

#17. அண்டரும் மண்ணுளோரும் – இலக்கணக் குறிப்பு தருக

#18. ஐய்யா ! ஆசிரியர் அடிப்பாரே ! – இது எவ்வகை வாக்கியம்?

#19. எதுகை அமைந்தது எது?

#20. மோனை அமைந்த சொற்கள் எவை?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்