TNPSC மாதிரி தேர்வு 9

TNPSC மாதிரி தேர்வு 9

TNPSC மாதிரி தேர்வு 9 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. “கடவுள் வலகை யோடுனை மாயத்துடல் புட்கிரை யாராக ஒல்செய்வேன்” – இந்த வீர வரிகள் இவரால் கூறப்பட்டன:

#2. “ஊக்கம் உடையான் ஒடுக்கம்” – எதை போன்றது?

#3. “காலை மாலை உலாவிநிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே” – என்று பாடியவர் யார்?

#4. “மரபுக் கவிதையில் வேர் பார்த்தவர்: புதுக் கவிதையில் மலர் பார்த்தவர்” – என்று பாராட்டப்படுபவர் யார்?

#5. “மன்னனுக்குத் தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்றவிட மெல்லாஞ் சிறப்பு: – இப்பாடலடிகளை இயற்றிய புலவர் யார்?

#6. இந்திய நாட்டை “மொழிகளின் காட்சிச் சாலை எனக் குறிப்பிட்டுள்ள தமிழ் அறிஞர் யார்?

#7. கல்வியின் சிறப்பு பற்றிய செய்திகளில் எது தவறானது?

#8. சிறுபஞ்சமூலம் சிறப்பினை உணர்த்தும் பாடல் வரி எது?

#9. பரிபாடலில் புறம் பற்றிய செய்திகளில் எது சரியானது?

#10. “ஊதல் பகையே துதிவை பிரிவே ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன்” என்ற தொல்காப்பியத்தில் எவ்வகை தூது உள்ளன?

#11. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதலத்தின் பெயர் என்ன?

#12. இருசமபக்க இலையில் காணப்படுவது-

#13. பின்வருவனவற்றில் தவறான கூற்றைக் கண்டறி:

#14. திரள்கனி இதிலிருந்து உருவாகிறது?

#15. காமா கதிர்களை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படும் நோய் எது?

#16. அலையுரும் மின்னூட்டம் உருவாக்கும் கதிர்வீச்சு தன்மை-

#17. ஒளிக்கதிர்கள் படுகோணம் மாறுநிலை கொனத்தைவிட அதிகமானால், ஒளியானது-

#18. இரு வேறான முப்பட்டகத்தை முறையாக இணைப்பதன் மூலம் செயல்படுத்த முடியாத நிகழ்வு-

#19. துணை வானவில்லை புவியிலிருந்து பார்க்கும் பொழுது தெரியும் வண்ணம்-

#20. சல்பரை நீக்க இரும்பு பைரைட்டை காற்றில் சூடுபடுத்தும் வினை-

Previous
நிறைவு செய்

ரிசல்ட்