TNPSC பொது அறிவு தேர்வு 21 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. உந்துவிசையின் அமைப்பு எது?
#2. இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற ராக்கெட்டு எது?
#3. விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் யார்?
#4. இந்தியா தனது முதல் செயர்க்ககொளான ஆரியபட்டாவை விண்ணில் செலுத்திய ஆண்டு என்ன?
#5. இயக்கு பொருளானது எரிபொருள் மற்றும் எறிதலுக்கு தேவையான ____ ஐ வழங்கும் ஆக்சிக்காரணியின் கலவை ஆகும்.
#6. திரவ எரிபொருள் எது?
#7. ஆக்சிகாரனிகளாக பயன்படுத்தப்படும் தின்ம இயக்கு பொருள் எது?
#8. கீழ்க்கண்டவற்றுள் ஆக்சி காரணி எது?
#9. திண்ம எரிபொருள் எது?
#10. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
#11. நமது சூரியன் எந்த விண்மீன் திரளைச் சேர்ந்தது?
#12. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#13. சீனாவில் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாகவே ராக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன?
#14. தொடக்கத்தில் ______ குழாய்களில் வெடிமருந்து நிரப்பப்பட்டு ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டன.
#15. மர குழாய்களில் வெடிமருந்து நிரப்பப்பட்டு ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டவை எவ்வாறு அழைக்கப்பட்டது?
#16. ராக்கெட்டின் முக்கியமான பாகம் அல்லது அமைப்பு எது?
#17. ராக்கெட்டை உள்ளடக்கிய சட்டம் எது?
#18. ராக்கெட்டின் கட்டமைப்பு எந்த உலோகங்களைக் கொண்டு உருவாக்கப்படுகின்றன?
#19. சுற்று வட்டப்பாதையில் நிறுத்தப்படுவதற்காக ரச்கேட்டினால் சுமந்து செல்லப்படும் செயர்க்கக்கொல்கள் _______ எனப்படும்.
#20. ராக்கெட்டில் எரிபொருள் காலங்கள், இறைப்பான்கள் மற்றும் எரியூட்டும் அறை ஆகியவற்றை கொண்டுள்ள அமைப்பு எது?
ரிசல்ட்

![]()
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





