பொது தமிழ் தேர்வு 21 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பென்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. குறட்டை ஒலி – நூலின் ஆசிரியர் யார்?
#2. சீவக சிந்தாமணியில் சீவகன் காந்தருவதத்தை ____ போரில் வென்றான்.
#3. சிலப்பதிகாரத்தில் _____ யாழ் கூறப்பட்டுள்ளது.
#4. யாழ்முறி பதிகம் பாடியவர் யார்?
#5. இசையோடு சிவனிய நரம்பின் மறைய என்று குறிப்பிடும் நூல்?
#6. சேக்ஸ்பியரின் நாடகங்களை தழுவி பம்மல் சம்பந்தனார் எழுதிய நாடகம் ______.
#7. எந்த வயதில் பம்மல் சம்பந்தனார் சுகுணவிலாச சபையைத் தொடங்கினார்?
#8. காந்தருவ வேதம் என அழைக்கப்படுவது எது?
#9. கானல் வரி, ஊசல் வரி, வெட்டிவ வரி போன்ற வரிப்பாடல்கள் பற்றி எதில் கூறப்பட்டுள்ளது?
#10. மேனாட்டு நாடக முறைகளை தமிழில் புகுத்தியவர் யார்?
#11. சிலப்பதிகாரம் _____, ___ வகை ஆடல்களையும், கூத்துகளையும் கூறுகிறது.
#12. நாயக்க மன்னர்கள் காலத்தில் தோன்றிய நாடகம் எது?
#13. மரப்பாவை கூத்து பற்றியக் குறிப்பிடும் நூல் எது?
#14. சரபேந்திர பூபாளக் குறவஞ்சி எங்கு நடைபெற்றது?
#15. தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலய கல்வெட்டு _____ ஆட்சிக் காலத்தில் நடந்த ராசரசெச்சுவர நாடகம் பற்றிக் கூறுகிறது.
#16. கவி வேந்தர் என்று அழைக்கப்படுபவர் யார்?
#17. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?
#18. அரசு தொலைக்காட்சியில் தமிழ்செய்தி வாசிப்பாளர் பணி செய்தவர் யார்?
#19. இரு முறை தமிழ்ப்பல்கலைக் கழக விருது பெற்றவர் யார்?
#20. வால்ட்விட்மன், பாரதி ஆகியோரை முன்னோடியாக கொண்டவர் யார்?
#21. புதுக்கவிதை இயக்கத்தின் விடிவெள்ளி என்று அழைக்கப்படுபவர் யார்?
#22. தீபம் என்ற இதழில் கவிதை எழுதிய கவிஞர் யார்?
#23. காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் நூலின் ஆசிரியர் யார்?
#24. காளமேகப்புலவரின் இயற்ப்பெயர்களில் சரியானதை தேர்க.
#25. வசைபாடும் திறமை பெற்றவர் யார்?
#26. சாடும் – பொருள் தருக
#27. பாதமலர் இலக்கண குறிப்பு தருக.
#28. விருத்தப்பாக்களால் பாடப் பட்ட நூல் எது?
#29. நெடுநல்வாடை என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
#30. ராவ்பகதூர் என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





