TNPSC மாதிரி தேர்வு 8 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பென்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. “நெடுந்தேர் ஊர்மதி வளவ முடிந்தன்று அம்நாம் முன்னிய வினையே” – இப்பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
#2. “ஒருவீர் தொர்ப்பினும் தொற்பதுங் குடியே இருவீர் வேரழலும் இயற்க்கை யமன்றே” – இப்பாடல் வரிகளை இயற்றியவர்
#3. “துக்கந் துடைக்கும் துகளறு காட்சியர் நிக்கந்த வேடத்து இருடி கணங்களை” இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
#4. “ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்” – இப்பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
#5. பிரகலாதன், சிறுத்தொண்டர், இலகுசா, பவளக்கொடி, அபிமன்யு, சுந்தரி முதலான நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியவர்-
#6. தூக்கத்தை தூண்டும் மருந்துப் பொருளாக பயன்படுவது எது?
#7. எது அமில நீக்கியாக பயன்படுகிறது?
#8. நீயோமைசின் எவ்வகையைச் சார்ந்தது?
#9. பின்வருவனவற்றுள் எது செயற்கை இனிப்புச் சுவையூட்டி?
#10. ஒளியின் குறுக்கலை பண்பை மெய்ப்பிக்கும் நிகழ்வு எது?
#11. ஒளி விலகல் அடையும் போது மாறாத பண்பு எது?
#12. கிடைத்தளத்தை பொறுத்து சூரிய உதயம் மற்றும் மறைவின் போது தோன்றும் தோற்ற நிலையினை விவரிக்கும் ஒளிப்பண்பு-
#13. ஒருதளப் பார்வை கோளாறை சரி செய்ய பயன்படும் லென்ஸ் எது?
#14. தண்டில் ஸ்டீலுக்கு புறம்பான வளரச்சிக்கு காரணமான ஆக்குத்திசு எது?
#15. கீழ்க்கண்டவற்றுள் எது வைரத் துறைமுகம் என அழைக்கப்படுகிறது?
#16. பண்ணை விலங்குகளின் முட்டை உற்பத்தியை அதிகரிக்கும் பரட்சி-
#17. “குர்ரானின் மீதான விளக்க உரை” என்ற நூலின் ஆசிரியர் யார்?
#18. “திராவிட நாடு” என்ற வார இதழை வெளியிட்டவர் யார்?
#19. சங்க காலத்தில் நாள் ஒன்றுக்கு ____ நாழிகைகள் இருந்தன.
#20. சங்க காலத்தில் தங்கத்தினை மதிப்பிடுகிற அளவாக இருந்தது ______ ஆகும்.
#21. அகாலி இயக்கம் _____ இன் மறுவுருவாக செயல்பட்டது.
#22. சீகன் பால்ல்கின் சிறப்பான தமிழ் மொழி பெயர்ப்பு-
#23. இந்தியாவில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் அமைந்துள்ள இடம்-
#24. பொருந்தாத வினை மரபினை எழுதுக:
#25. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?
#26. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
#27. ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது-
#28. உலகம் என்னும் தமிழ்ச்சொல் இச்சொல்லின் அடியைப் பிறந்தது?
#29. ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்ட எழுவைகளை ஒரு பயனிளையைக் கொண்டு முடிவது-
#30. தொடர்நிலைச் செய்யுளும், சுய காப்பியங்களும் இயற்றுபவர்-
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





