மத்திய பிரதேசமான புதுச்சேரி ஜிப்மரில் சோலி காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு
விண்ணப்பிப்பது எப்படி | தேர்வு முறை | நிபந்தனைகள்
Advertisement No.: JIP/PSM/HTA Project/Rectt/2022
- பணியின் பெயர்: Scientist – D
காலியிடங்கள்: 1
வயது வரம்பு: 40 க்குள் இருக்க வேண்டும்.
பணி கால அளவு: 🕰 1 வருடம்.
கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து MBBS 🎓 பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் 8 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Health Economist
காலியிடங்கள்: 1
வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.
பணி கால அளவு: 🕰 1 வருடம்.
கல்வித்தகுதி: 🎓 Public Health ஆகிய பாடபிரிவுகளில் முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
புதுச்சேரி ஜிப்மரில் சோலி க்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேர்முக தேர்வானது ஆன்லைன் முறையில் நடைபெறும்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 3rd Week of January, 2023
நிபந்தனைகள்:
- பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
- செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.
- பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
- தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: 📜
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து ✍️ தேவையான சான்றிதழ்களின் PDF ஸ்கேன்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வேக/பதிவு தபால் முறையில் 14.01.2023 ⏳ தேதிக்கு முன் சென்று சேர வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: 📧 htarcjipmer@gmail.com
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.






