புதுச்சேரி ஜிப்மரில் சோலி

புதுச்சேரி ஜிப்மரில் சோலி

மத்திய பிரதேசமான புதுச்சேரி ஜிப்மரில் சோலி காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: JIP/PSM/HTA Project/Rectt/2022

  1. பணியின் பெயர்: Scientist – D

காலியிடங்கள்: 1

வயது வரம்பு: 40 க்குள் இருக்க வேண்டும்.

பணி கால அளவு: 🕰 1 வருடம்.

கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து MBBS 🎓 பட்டம் பெற்றிருக்க வேண்டும்.மேலும் 8 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Health Economist

காலியிடங்கள்: 1

வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.

பணி கால அளவு: 🕰 1 வருடம்.

கல்வித்தகுதி: 🎓 Public Health ஆகிய பாடபிரிவுகளில் முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

நேர்முக தேர்வானது ஆன்லைன் முறையில் நடைபெறும்.

அமேசான் பிரைம் உறுப்பினர்

எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 3rd Week of January, 2023

நிபந்தனைகள்:

  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.
  • பரிந்துரை கடிதம் கொடுத்தால் விண்ணப்பம் நீக்கப்படும்.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: 📜

மின்னஞ்சல் முகவரி: 📧 htarcjipmer@gmail.com

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading