TNPSC பொது அறிவு தேர்வு 19 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பென்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ஐந்தாண்டு திட்டங்கள் வாயிலாக பொருளாதார திட்டமிடுதலை மேற்கொள்ளும் முறை எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
#2. இதுவரை இந்தியா எத்தனை ஐந்தாண்டுத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது?
#3. இறுதியான ஐந்தாண்டுத் திட்டம் எது?
#4. இந்திய அரசு ஐந்தாண்டுத் திட்டங்களை நிறுத்தி விட்டு அதற்க்கு பதிலாக ___ மூலம் திட்டமிட முடிவு செய்தது.
#5. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
#6. முதல் ஐந்தாண்டு திட்டம் எதை அடிப்படையாகக் கொண்டது?
#7. பி.சி.மேஹள்நோபிஸ் மாதிரியை அடிப்படையாக கொண்ட திட்டம் எது?
#8. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
#9. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?
#10. விண்வெளியில் நீண்ட தூரம் நடந்த பெண் என்ற சாதனையை படைத்தவர் யார்?
#11. விண்வெளியைக் கூர்ந்து நோக்கி சூரியமைய மாதிரியை வெளியிட்டவர் யார்?
#12. நிக்கோலஸ் கோபர்நிகஸ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
#13. அண்டத்திலுள்ள அனைத்து அணுக்களையும் ஒன்று சேர்த்தால் தற்போதுள்ள அண்டத்தில் எத்தனை சதவீதம் மட்டுமே வரும்?
#14. அண்டம் எந்த தனிமத்தால் ஆனது?
#15. பால்வெளி விண்மீன் திரள் எந்த வடிவத்தைக் கொண்டது?
#16. நெப்டியூன் கோளின் ஒரு நாள் அளவு என்ன?
#17. அப்போலோ விண்வெளித் திட்டங்கள் எத்தனை திட்டங்களைக் கொண்டது?
#18. அப்போலோவின் 17 திட்டங்களில் குறிப்பிடத்தகுந்தது எது?
#19. மனிதர்களை முதன்முதலில் நிலவுக்கு அனுப்பிய திட்டம் எது?
#20. மனிதர்களை முதன் முதலில் நிலவில் தரையிறங்க செய்த திட்டம் எது?
#21. கல்பனா சாவ்லா பிறந்த மாநிலம் எது?
#22. கல்பனா சாவ்லா நாசாவில் இணைந்த ஆண்டு?
#23. கல்பனா சாவ்லா எந்த விண்வெளிப் பயணத்தின் போது விபத்தில் உயிரிழந்தார்?
#24. இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
#25. இந்தியாவைப் போல செவ்வாய்கோளை அடைந்த பிற விண்வெளி ஆய்வு நிறுவனம் எது?
#26. ராக்கெட் மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?
#27. சந்திராயன் 2 யின் திட்டமான பிரக்யான் என்னும் உலவி எத்தனை சக்கரங்களை உடைய ரோபோவாகனம் ஆகும்?
#28. பூமியின் ஒரே இயற்க்கை துணைக்கோள் எது?
#29. அமெரிக்காவின் வாஷிங்க்டன் நகரில் விண்வெளி ஆய்வு நிறுவனம் எது?
#30. கீழ்க்கண்டவற்றுள் நாசாவின் திட்டம் எது?
#31. நாசாவின் விண்வெளி திட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற திட்டம் எது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





