பொது தமிழ் தேர்வு 19

பொது தமிழ் தேர்வு 19

பொது தமிழ் தேர்வு 19 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பென்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.

தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.

 
தேர்வினை தொடங்கு

#1. பன்னிரு திருமுறைகளில் திருநாவுக்கரசர் பாடிய திருமுறை எது?

#2. திருநாவுக்கரசர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?

#3. நாமார்க்கும் குடியேல்லோம் என்னும் பாடல் யாரை அச்சமில்லை என பாடத் தூண்டியது?

#4. தேவாரத்தின் முதல் மூன்று திருமுறைகள் பாடியவர் யார்?

#5. திருஞானசம்பந்தரின் பாடல்கள் _______ பாடல்களாகவே இருந்தன.

#6. திருஞானசம்பந்தர் பாடலில் _____ அதிகம் நிறைந்துள்ளன.

#7. மாமயிலை இலக்கணக்குறிப்பு என்ன?

#8. மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலை – என்ற பாடல் திருமயிலாப்பூர் பதிகத்தில் எந்த திருமுறையில் அமைந்துள்ளது?

#9. கீழ்க்கண்டவற்றுள் மயிலைப் பதிகத்தில் காணப்பெறும் விழா எது?

#10. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?

#11. மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலை- என்ற வரிகளில் மலிவிழா என்ற சொல்லின் பொருள் என்ன?

#12. பலிவிழா – என்ற சொல்லின் பொருள் என்ன?

#13. கீழ்க்கண்டவற்றுள் மயிலாப்பூரின் சிறப்புகள் எது?

#14. தேவாரம் பாடிய மூவர்களுள் ஒருவர் யார்?

#15. சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன?

#16. தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார்?

#17. சுந்தரரின் திருத்தொண்ட தொகையை முதல் நூலாக கொண்டே சேக்கிழார் _____ என்ற நூலைப் படைத்தார்?

#18. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பு_____ ஆகும்.

#19. தேவாரத்தை தொகுத்தவர் யார்?

#20. தே+ ஆரம் என்ற சொல்லின் பொருள்?

#21. தேவாரத்தின் பதிகம்_____ பாடல்களைக் கொண்டுள்ளது.

#22. இனிய இசை பொருந்திய பாடல்கள் என்னும் பொருளைக் குறிக்கும் சொல் எது?

#23. முரலும்திருக் கேதாரம்என்னீரே – என்ற வரிகளில் முரலும் என்ற சொல்லின் பொருள் என்ன?

#24. எம்ப்ளாய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#25. சைவ சமயக்குரவர் நால்வர்களுள் ஒருவர் யார்?

#26. மாணிக்கவாசகர் பறந்த ஊர் எது?

#27. மாணிக்கவாசகர் எந்த அமைச்சரிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றினார்?

#28. மாணிக்கவாசகர், பாண்டியனுக்காக எதை வாங்கச் சென்றபோது இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார்?

#29. அழுது அடியடைந்த அன்பர் எனப்படுபவர் யார்?

#30. கீழ்க்கண்டவற்றுள் மாணிக்க்கவாசகர் எழுதிய நூல் எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்