TNPSC பொது அறிவு தேர்வு 18 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.தேர்வில்
70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பென்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு என்ன?
#2. 1934 இல் இந்தியாவில் திட்டமிடுதலுககான அடித்தளத்தை அமைத்தவர் யார்?
#3. காந்தியத் திட்டம் என்ற திட்டத்தை 1944 இல் வழங்கியவர் யார்?
#4. சர்வோதயத் திட்டம் ஒன்றை முன்மொழிந்தவர் யார்?
#5. இந்திய அரசின் திட்டக் குழுவின் முதல் தலைவர் யார்?
#6. அடிமைத்தனத்திற்கான பாதை என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
#7. சட்டபூர்வமாக நிதி ஆயோக்கின் தலைவராக செயல்படுபவர் யார்?
#8. இந்திய பொருளாதார திட்டமிடல் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
#9. பிரான்ஸ் நாடானது மோனட் திட்டத்தை செயல்படுத்திய ஆண்டு என்ன?
#10. முன்னோக்குத் திட்டத்தின் மற்றொரு பெயர் என்ன?
#11. எம்ப்ளாய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?
#12. இந்தியாவிற்கான புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது?
#13. சமூக நீதியுடன் கூடிய சமமான வளர்ச்சிக்கு _____ ஐந்தாண்டு திட்டத்தில் முக்கிய கவனம் கொடுக்கப்பட்டது.
#14. ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்திய பொருளாதாரம் எத்தனை சதவீத வளர்ச்சியை அடைந்தது?
#15. எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் அடுத்த பத்தாண்டுகளில் தலா வருவாயை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்து?
#16. பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம் 2012 ஆம் ஆண்டில் வறுமை விகிதத்தை _____ ஆகக் குறைக்கும் குறிக்கோளைக் கொண்டிருந்தது.
#17. பதினொன்றாம் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம் என்ன?
#18. பதினொன்றாம் ஐந்தாண்டுத் திட்டத்தில் வளர்ச்சி இலக்கு எத்தனை சதவீதம் எட்டப்பட்டது?
#19. ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தை நீக்கிய பிறகு தொடங்கிய திட்டம் எது?
#20. சூழல் திட்டத்தின் காலம் என்ன?
#21. வறுமை ஒழிப்பு என்பதை லட்சியமாக கொண்ட திட்டம் எது?
#22. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் _______ திட்டத்தை அடிப்படையாக கொண்டது.
#23. ஆறாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் வளர்ச்சி இலக்கு 5.2% ஆனால் ______ வளர்ச்சி எட்டப்பட்டது?
#24. ஏழாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கம் என்ன?
#25. எந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன் முறையாக போதுத்துரைக்கும் மேலாக தனியார் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது?
#26. ஏழாம் ஐந்தாண்டு திட்டத்தின் வளர்ச்சி இலக்கு ____ ஆனால் 6.0% வளர்ச்சி காணப்பட்டது.
#27. வேலைவாய்ப்பு, கல்வி, சமூகநலம் போன்ற மனிதவள மேம்பாடு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்ட திட்டம் எது?
#28. காட்கில் திட்டம் என்று அழைக்கப்பட்ட திட்டம் எது?
#29. மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?
#30. வேளாண்மை தொழில் துறை மற்றும் சுரங்கத் தொழிலுக்கு முன்னுரிமை வழங்கிய திட்டம் எது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





