பொது தமிழ் தேர்வு 18

பொது தமிழ் தேர்வு 18

பொது தமிழ் தேர்வு 18 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பென்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.

தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.

 
தேர்வினை தொடங்கு

#1. புதுக்கவிதையின் தந்தை எனப் போற்றப்படுபவர் யார்?

#2. ந.பிச்சமூர்த்தி இயற்பெயர் என்ன?

#3. ந.பிச்சமூர்த்தி பிறந்த ஊர் எது?

#4. பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவர் யார்?

#5. மரபுக்கவிதையின் யாப்பு பிடியிலிருந்து விடுபட்ட கவிதை எது?

#6. கீழ்க்கண்டவற்றில் புதுக்கவிதையின் வேறு பெயர் எது?

#7. ந.பிச்சமூர்த்தி தொடக்ககாலத்தில் வழக்குரைஞராக இருந்து பின்னர் ____ ஆகப் பணிபுரிந்தார்.

#8. ந.பிச்சமூர்த்தி துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ் எது?

#9. பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதை எது?

#10. ந.பிச்சமூர்த்தி எந்த ஆண்டு கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றார்?

#11. பிஷூ, ரேவதி என்ற புனைப் பெயர்களில் தனது படைப்புகளை எழுதியவர் யார்?

#12. நல வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளை காணும் முயற்ச்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் என கூறியவர் யார்?

#13. பாஞ்சாலி சபதம் நூலின் ஆசிரியர் யார்?

#14. பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கன்களைக் கொண்டுள்ளது?

#15. பாஞ்சாலி சபதம் ____ பாடல்களைக் கொண்ட குருங்காப்பியம் ஆகும்.

#16. கீழ்க்கண்டவற்றுள் எந்த நூல் வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்டது?

#17. கீழ்க்கண்டவற்றுள் பாரதியார் எழுதிய குழந்தைகளுக்கான நீதிநூல் எது?

#18. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா என அழைக்கப்படுபவர் யார்?

#19. மயலுறுத்து என்ற சொலின் பொருள் என்ன?

#20. தாளமும் மேளமும் இலக்கணக்குறிப்பு என்ன?

#21. கீழ்க்கண்டவற்றுள் பாரதியாரின் சிறப்புப்பெயர் அல்லாதது எது?

#22. பாவியேன் துணைபுரியும் பான்மை யேன்னே – என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

#23. எம்ப்ளாய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#24. திருநாவுக்கரசர் பறந்த ஊர் எது?

#25. திருநாவுக்கரசரின் பெற்றோர் பெயர் என்ன?

#26. திலகவதியார் யாருடைய தங்கை ஆவார்?

#27. திருநாவுக்கரசருக்கு பெற்றோர் இட்டபெயர் என்ன?

#28. திருநாவுக்கரசரின் வேறு பெயர் என்ன?

#29. எந்த அடியார்களை நாயன்மார்கள் என வழங்குவர்?

#30. தாண்டக வேந்தர் என அழைக்கப்படுபவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்