TNPSC மாதிரி தேர்வு 7 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பென்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. எந்த நூலை வாசிக்க வேண்டிய நூல் என்று நேரு குறிப்பிடுகிறார்?
#2. உயர்ந்த மனம் படைத்த மதன மோகன் மாலவியாவின் தாய்மொழிப் பேச்சு எதைப் போன்றது என்று காந்தியடிகள் குறிப்பிடுகிறார்?
#3. ஜான் போப்- கெதரின் யுளாரி என்பார் யாருடைய பெற்றோர்?
#4. “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற” – இக்குறட்பாவில் இடம்பெறும் “ஆகுல” என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல்லைத் தேர்க:
#5. பெர்ரோ காந்தப்போருள்கள் பெற்றிருக்கும் தன்மை-
#6. உற்பத்தி உலைகள் என்பவை-
#7. செயல்- எதிர்செயல் விதி எனப்படுவது-
#8. மீட்சியல் தன்மையுள்ள இரு பந்துகள் கோதுகையில்-
#9. தின்ம நிலை மின்கலங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டு:
#10. குளிர்பதன முறை என்பது-
#11. எலக்ட்ரான் வோல்ட் என்பது-
#12. காஸ்மிக் கதிர் பொழிவின் செறிவு-
#13. கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது இணையான கட்டமைப்பைப் பெற்றிருக்கின்றது?
#14. டார்வின் எழுதிய புத்தகம் எது?
#15. குருக்கேற்றத்தின் போது எவைகளுக்கிடையே மரபுப் பொருட்களின் பரிமாற்றம் நடைபெறுகிறது?
#16. ஆஞ்சியோஸ்பெர்ம்கள் வேறு எவ்வாறும் அழைக்கப்படுகின்றன?
#17. சல்லி வேர்த்தொகுப்பைப் பொறுத்தவரை பொருந்தாதது எது?
#18. மின்னியக்கு விசை தூண்டப்படக் காரணம்-
#19. வெற்றிடத்தில் ஒப்புகை உட்புகுதிறனின் மதிப்பு-
#20. சரியான இணையை தேர்ந்தெடு:
#21. இந்திய பிரதமரை நியமனம் செய்பவர் யார்?
#22. இந்தியாவில் நிக்கோலோகாண்டி மற்றும் அப்துல் ரசாக் _____ ஆட்சியின் போது வருகை புரிந்தனர்.
#23. மனித இரத்தத்தில் குடிகொண்டு மலேரியா நோயை உண்டாக்கும் ஒட்டுண்ணி எது?
#24. அமேண்டிடின் என்பது ஒரு-
#25. புள்ளி விபரங்களை அளிப்பதில் தவிர்க்கப்பட வேண்டிய முறை எது?
#26. R.H.விட்டேகரின் ஐந்து பேரரசு முறை வகைப்பாட்டியல் கோட்பாடு பின்வரும் முறையில் அமைந்திருக்கவில்லை.
#27. தட்டை புழுக்கள்-
#28. இரைப்பை ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கும் செல்கள்
#29. எம்போலஸ் என்பது-
#30. எம்ப்ளாய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?
ரிசல்ட்


மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





