மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனமான CECRI காரைக்குடி வேலை இடங்கள் 1 காலியாகவுள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விபரம் வருமாறு
Advertisement No.: 07-09(12)/2005-R&C
பணியின் பெயர்: Project Associate – I
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: 💸 ரூ.25,500/- + HRA
வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
பணி கால அளவு: 🕰 6 மாதங்கள் (30.06.2023 வரை). செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.
கல்வித்தகுதி: 🎓 Mettallurgical Engineering, Metallurgical & Material ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
மேலும் Alloy Development, Electrochemistry or Material Characterization சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
CECRI காரைக்குடி வேலை க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஒரு வேலை அதிக அளவில் விண்ணப்பங்கள் பெறபெற்றால் எழுத்து தேர்வு மூலம் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
கல்லூரியில் கடைசி வருடம் படித்து கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
விண்ணப்பிக்கும் முறை: 📜
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து பிரின்ட் அவுட் 🖨 எடுத்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல்களுடன் நேர்முக தேர்விற்கு 04.01.2023 அன்று காலை 9 மணி அளவில் ⏳ கலந்து கொள்ளவும்.
உங்களுக்கு தேவையான சந்தேகங்களை கேட்டு பெற recruit@cecri.res.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 04565 – 241219/218 என்கிற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





