பொது தமிழ் தேர்வு 17

பொது தமிழ் தேர்வு 17

பொது தமிழ் தேர்வு 17 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பென்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.

தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.

 
தேர்வினை தொடங்கு

#1. தமிழோவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

#2. ஈரோடு தமிழன்பன் நூல்களில் தமிழக அரசின் பரிசு பெற்ற நூல் எது?

#3. ஈரோடு தமிழன்பன் கவிதைகள் கீழ்க்கண்ட எந்த மொழியில் மொழிப்பெயர்க்கப்படுள்ளன?

#4. ஈரோடு தமிழன்பனின் ______ என்ற நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

#5. ஈரோடு தமிழன்பனின் நூலுக்கு சாகித்திய அகாதமி விருது எந்த ஆண்டு வழங்கப்பட்டது?

#6. இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்- எனக் கூறியவர் யார்?

#7. ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்துகொள்ள அகராதிகள் தேவைப்படுவதில்லை பாடலும் அப்படித்தான்! என கூறியவர் யார்?

#8. கீழ்க்கண்டவற்றுள் ஈரோடு தமிழன்பனின் கவிதை நூல் எது?

#9. உலகத் தாய்மொழி நாள் எப்போது கொண்டாடப்படுகிறது?

#10. தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட நாடு எது?

#11. எம்ப்ளாய்மென்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#12. மகசசே விருது பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்?

#13. பொதுவெளியில் ஆடுவது தண்டனைக்குரிய குற்றம் எனும் சட்டம் இயற்றப்பட்டிருந்த காலத்தில் நடன வாழ்வைத் தொடங்கியவர் யார்?

#14. கோட்டைக் காத்தல் வேண்டி உள்ளிருந்தே முற்றுகையிட்ட பகையரசனோடு எந்தப் பூவை சூடிக்கொண்டு போரிடுவர்?

#15. முதன்முதலில் களத்திற்குச் சென்று மக்களிடம் செய்திகளைத் திரட்டி கதைகள் எழுதியவர் யார்?

#16. “களஞ்சியம்” என்னும் மகளிர் குழுவை அமைத்தவர் யார்?

#17. அன்பின் ஐந்திணை பற்றியது _______ ஆகும்.

#18. ஆநிரை கவர்தல் ________ திணை எனப்பட்டது.

#19. கவர்ந்து செல்லப்பட்ட தம் ஆநிரைகலை மீட்கச் செல்லும் போது, எப்பூவை சூடி செல்வர்?

#20. மதுரையில் கணவனை இழந்த கண்ணகி தென்கரை வழியாக நெடுவேள் குன்றம் சென்று _____ என்னும் இடத்தை அடைந்தாள்.

#21. மதுரையின் முதல் பட்டதாரிப் பெண் யார்?

#22. வாடிவாசல் என்னும் குறும் புதினத்தை இயற்றியவர் யார்?

#23. கீழ்க்கண்டவற்றுள் சி.சு.செல்லப்பாவின் படைப்பு எது?

#24. எழுத்து என்னும் இதழைத் தொடங்கியவர் யார்?

#25. கீழ்க்கண்ட சி.சு.செல்லப்பாவின் படைப்புகளில் சாகித்திய அகாடமி விருது பெற்ற புதினம் எது?

#26. சி.சு.செல்லப்பாவிற்கு எந்த ஆண்டு சாகித்திய அகாடமி விருது கிடைத்தது?

#27. நைவாரா ஆய மகள் தோள்- என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#28. சிறுகதைக்கு புதினத்துக்கும் இடைப்பட்ட வடிவம் _____ எனப்படும்.

#29. சி.சு. செல்லப்பா யாருடைய கொள்கையில் ஏற்பட்ட ஈடுபாட்டால் விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்