TNPSC மாதிரி தேர்வு 6

TNPSC மாதிரி தேர்வு 6

TNPSC மாதிரி தேர்வு 6 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

 
தேர்வினை தொடங்கு

#1. “தேசியம் காத்த செம்மல்” – என்று பாராட்டியவர்-

#2. “வாங்க சிங்கம்” என்று பாராட்டப்படுபவர் யார்?

#3. இவ்வரிகளில் உள்ள பொருள் கோளை கண்டறிக. “ஆழத்து மேல குவளை குலத்துள வாலின் நெடிய குரங்கு”

#4. அருகுற – எதிர்ச்சொல்லைக் கண்டறிக.

#5. கொழுந்து வகை அல்லாததைக் கண்டறிக.

#6. “மானத்தைக் காத்து வாழ என்றுமிந்த வையத்துக் கொன்று திருக்குறள்” என்று பாடியவர் யார்?

#7. மதுரை கூடலூர் கிழார்-

#8. கோண உருப்பெருக்கத்தை அதிகரிக்க ஒரு எளிய நுண்ணோக்கியால் எவற்றை அதிகரிக்க வேண்டும்?

#9. தண்ணீர் துளிகள் ஒளியை ____ அடையச் செய்வதால் வானவில் தோன்றுகிறது.

#10. டிபை (Debye) என்பது எதன் அலகு?

#11. காஸ் விதி செயல்படும் விதம்-

#12. பலகை வேர்கள் பின்வரும் எதில் காணப்படுவதில்லை?

#13. மைக்ரோமீட்டரி என்பது எதனை அளப்பதனைக் குறிக்கிறது?

#14. வாக்யூலைச் சுற்றிக் காணப்படும் உறை எது?

#15. செல்லின் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் உறுப்பு (Suicidal Bags) எனப்படுபவது-

#16. கரைபொருள் திறன் என்பது_____ எனப்படும்.

#17. நைட்ரிக் அமிலம் எவ்வாறு செயல்படுகிறது?

#18. தின்ம நிலையில் காணப்படும் ஹாலஜன்-

#19. கிராபைட் கூழ்மங்கள் தயாரிக்க பயன்படும் முறை எது?

#20. கூழ்மதுகள்கள் ஒளியைச் சிதறடிப்பது-

#21. பெளமானின் சுரப்பி எங்கு உள்ளது?

#22. இணையுருப்பு சட்டம் என்பது-

#23. நைட்ரஜனின் மந்தத் தன்மைக்குக் காரணம், மூலக்கூறுகளின்:

#24. கரோஷ்தி எழுத்து வடிவம் எதில் இருந்து உருவானது?

#25. கீழ்க்கண்டவற்றுள் அக்பரது மிகச்சிறந்த இசைப்பாடகர் பற்றிய தவறான ஒன்று எது?

#26. குத்புதீன் ஐபக்கால் முதலில் உருவாக்கப்பட்ட கட்டிடமானது___ ஆகும்.

#27. எம்ப்ளாய்மென்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#28. நவீன ஒரிசா ____ ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

#29. இந்தியாவின் சரக்கு மற்றும் சேவை வரி சபையின் தலைவர் _____ ஆவார்.

#30. நீதிக்கட்சியால் வெளியிடப்பட்ட தமிழ்ப் பத்திரிக்கையின் பெயரை குறிப்பிடுக

Previous
நிறைவு செய்

ரிசல்ட்