இஸ்ரோவில் அப்ரண்டிஸ் பயிற்சி

இஸ்ரோவில் அப்ரண்டிஸ் பயிற்சி

விண்வெளி ஆராய்ச்சி துறையான இஸ்ரோவில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்கள் காலியாகவுள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விபரம் வருமாறு

Advertisement No.: ISROHQ/APP/2022-23

  1. பணியின் பெயர்: Graduate Apprentice

காலியிடங்கள்: 13

உதவித்தொகை: 💸 ரூ.9,000/-

கல்வித்தகுதி: 🎓 Civil, Mechanical, Computer Science, Electronics and Communication ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் 60% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Technician Apprentice

காலியிடங்கள்: 20

உதவித்தொகை: 💸 ரூ.8,000/-

கல்வித்தகுதி: Civil, Mechanical, Computer Science, Electrical and Electronics ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் 60% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Diploma In Commercial Practice

காலியிடங்கள்: 20

உதவித்தொகை: 💸 ரூ.8,000/-

கல்வித்தகுதி: Commercial Practice ஆகிய பாடங்களில் பொறியியல் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

இஸ்ரோவில் அப்ரண்டிஸ் பயிற்சி க்கு தகுதியானவர்கள் கல்விதகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 📜

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Caste Certificate, 10th , 12th Marksheet, Degree Certificate, Signature and Passport Size photo.

ஏற்க்கனவே பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரப்ரதேசத்தினை சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading