இந்திய விண்வெளி ஆராய்ச்சி ISRO நிறுவனத்தில் உத்தியோகம் 244 காலியாகவுள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விபரம் வருமாறு
Advertisement No.: ISRO:ICRB:02(A-JPA):2022
- பணியின் பெயர்: Assistant
காலியிடங்கள்: 76
கல்வித்தகுதி: 🎓 ஏதாவது ஒரு பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. பணியின் பெயர்: Junior Personal Assistants
காலியிடங்கள்: 76
கல்வித்தகுதி: 🎓 ஏதாவது ஒரு பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது Commercial, Secretarial ஆகிய பிரிவில் டிப்ளமோ 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
மேலும் 1 வருட Steno-Typist பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. பணியின் பெயர்: Upper Division Clerk
காலியிடங்கள்: 9
கல்வித்தகுதி: 🎓 ஏதாவது ஒரு பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
4. பணியின் பெயர்: Stenographers
காலியிடங்கள்: 6
கல்வித்தகுதி: 🎓 ஏதாவது ஒரு பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது Commercial, Secretarial ஆகிய பிரிவில் டிப்ளமோ 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
மேலும் 1 வருட Steno-Typist பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. பணியின் பெயர்: Assistants for Filling up At autonomous Institution
காலியிடங்கள்: 2
கல்வித்தகுதி: 🎓 ஏதாவது ஒரு பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
6. பணியின் பெயர்: Assistants For Filling up At Autonomous Institution
காலியிடங்கள்: 2
கல்வித்தகுதி: 🎓 ஏதாவது ஒரு பாடபிரிவுகளில் இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அல்லது Commercial, Secretarial ஆகிய பிரிவில் டிப்ளமோ 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.
மேலும் 1 வருட Steno-Typist பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும்
வயது வரம்பு: 09.01.2023 தேதியின்படி 28 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.,
சம்பளவிகிதம்: 💸 ரூ.25,500/- + HRA
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் ஸ்கில் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்து தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, திருவனந்திபுரம், டேராடூன், அகமதாபாத், கவஹாத்தி, ஹைதராபாத், பெங்களுரு, லக்னோ மற்றும் கொல்கத்தா
தேர்வானது 120 நிமிடங்களுக்கு நடைபெறும்.
எழுத்து தேர்வில் வெற்றி பெறுபவர்கள் ஸ்கில் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: 📜
ISRO நிறுவனத்தில் உத்தியோகம் த்திற்கு அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைன் முறையில் 09.01.2023 ⏳ தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். பின்னர் புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.100/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் 11.01.2023 தேதிக்குள் செலுத்தவும். SC/ST/பெண்கள் மற்றும் மாற்றுதிரனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.