இந்திய விமானப்படை அப்ரண்டிஸ் பயிற்சி இடங்கள் 108 காலியாகவுள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விபரம் வருமாறு
பயிற்சியின் பெயர்: Airforce Apprenticeship Training
காலியிடங்கள்: 108
காலியிட பகிர்வு:
- Machinist – 3
- Sheet Metal – 15
- Welder (Gas & Electric) – 4
- Mechanic (Radio/Radar Aircraft) – 13
- Carpenter – 2
- Electrician Aircraft – 33
- Fitter/Mechanic/Machine Tool Maintenance – 38
உதவித்தொகை: 💸 ரூ.8.855/-
பணி கால அளவு: 🕰 1 வருடம்
கல்வித்தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று காலியிடங்கள் ஏற்பட்டுள்ள ட்ரேடுகள் ஏதாவதொன்றில் ITI படிப்பை முடித்து NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.04.2023 தேதியின்படி பொது பிரிவினர்கள் 21 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
உடற்தகுதி:🏃♀️ 137 உயரம் செ.மீ இருக்க வேண்டும் மேலும் 25 kg உடல் எடை இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
விமானப்படையால் நடத்தப்படும் Airforce Apprenticeship Training எழுத்து தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விமானப்படை அப்ரண்டிஸ் பயிற்சி:
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் : 26.02.2023 to 01.03.2023
தேர்வு முடிவு அறிவிக்கப்படும் நாள்: 03.03.2023
பயிற்சி வழங்கப்படும் இடம்: OJHAR Airforce Station, Nasik, Maharastra.
விண்ணப்பிக்கும் முறை: 📜
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக கல்வி விபரம் ஆகியவற்றை முன் பதிவு செய்து கொள்ளவும். பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் பட்டியலிலிருந்து indian Airforce தேர்வு செய்து ஆன்லைன் முறையில் 05.01.2023 ⏳ தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





