சென்னை தபால்துறை பணி இடங்கள் காலியாகவுள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விபரம் வருமாறு
Advertisement No.: MSE/B9-4/XII/2022
பணியின் பெயர்: Skilled Artisans
i) பிரிவு: M.V. Mechanic
காலியிடங்கள்: 4 (UR-2 , SC-1, EWS-1)
ii) பிரிவு: M.V. Electrician
காலியிடங்கள்: 1 (UR)
iii) பிரிவு: Copper & Tinsmith
காலியிடங்கள்: 1 (SC)
iv) பிரிவு: Uphoister
காலியிடங்கள்: 1 (OBC)
சம்பளவிகிதம்: 💸 ரூ.19,900/-
வயது வரம்பு: 01.07.2022 தேதியின்படி 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: மேற்கண்ட பாடபிரிவுகளில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் M.V.Mechanic பாடபிரிவிற்கு கனரக வாகனத்துக்குரிய ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட ட்ரேடில் 1 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
சென்னை தபால்துறை பணி க்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் டிரேடு தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடங்கள் ஆகியவை அழைப்பு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.100/- கட்டணம் மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.400. இதனை இந்தியன் போஸ்டல் ஆர்டராக (IPO) எடுக்கவும். SC/ST/பெண்கள் மற்றும் மாற்றுதிரனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு கட்டணத்தை அழைப்பு கடிதம் கிடைத்தவுடன் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: 📜
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து பிரின்ட் அவுட் 🖨 எடுத்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ✍️ கீழ்க்கண்ட முகவரிக்கு வேக/பதிவு தபால் முறையில் 09.01.2023 ⏳ தேதிக்கு முன் சென்று சேர வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி: The Senior Manager (JAG) Mail Motor Service, No.37, Greams Road, chennai-600 006.
தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





