ஆந்திரபிரதேச மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம் கடற்ப்படை பணி இடங்கள் 279 காலியாகவுள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விபரம் வருமாறு
Advertisement No.: DAS(V)/01/2022
பயிற்சியின் பெயர்: Trade Apprentice (23-24 Batch)
உதவித்தொகை: 💸 ரூ.7,700 – 8.050/-
காலியிடங்கள்: 279
| அப்பரன்டிஸ் | காலி இடங்கள்: |
| Carpenter | 27 |
| Electrician | 21 |
| Electronics Mechanic | 36 |
| Fitter | 33 |
| Instrument Mechanic | 10 |
| Machinist | 12 |
| Mechanic Diesel | 23 |
| Mechanic Machine tool Maintenance | 10 |
| Mechanic Motor Vehicle | 4 |
| Mechanic Ref and AC | 15 |
| Painter (General) | 12 |
| Plumber (Pipe Fitter) | 23 |
| Sheet Metal Worker | 33 |
| Foundry Man | 5 |
| Welder (Gas & Electric) | 15 |
வயது வரம்பு: 14 முதல் 21 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: 🎓 10 ஆம் வகுப்பில் 50% மதிப்பெண்களுடன் ITI படிப்பில் 65% மதிப்பெண்களுடன் NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி:🏃♀️ ஆண்களுக்கு உயரம் 137 செ.மீ இருக்க வேண்டும் மேலும் மார்பளவு 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
விசாகப்பட்டினம் கடற்ப்படை பணி க்கு தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்து தேர்வில் General knowledge, General Maths, General Intelligence ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
கேள்விகள் பத்தாம் வகுப்பு தரத்தினில் இருக்கும்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடங்கள்: 28.02.2023, இடம் பற்றிய விபரம் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: 📜
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைன் முறையில் 02.01.2023 ⏳ தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
பின்னர் கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில் இருந்து “NAVAL dOCKYARD Visakapattinam” என்பதில் படிவத்தை டவுன்லோடு செய்து பிரின்ட் அவுட் 🖨 எடுத்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ✍️ கீழ்க்கண்ட முகவரிக்கு வேக/பதிவு தபால் முறையில் 09.01.2023 ⏳ தேதிக்கு முன் சென்று சேர வேண்டும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





