காரைக்குடி CECRI நிறுவனத்தில் பணி இடங்கள் 3 காலியாகவுள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விபரம் வருமாறு
Advertisement No.: PS-12/2022
- பணியின் பெயர்: Project Associate – 1
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: 💸 ரூ.25,000/- + HRA
வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
கல்வித்தகுதி: 🎓 Chemical Engineering, Electrochemica Engineering ஆகிய பாடபிரிவுகளில் B.E/B.Tech இளநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பொறுப்புகள்: 👩💼 தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் வேதியியல் மற்றும் மின்வேதியியல் ஆய்வகத்தில் பணிபுரிய வேண்டும்.
2. பணியின் பெயர்: Senior Project Associate
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: 💸 ரூ.42,000/- + HRA
பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
வயது வரம்பு: 40 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: 🎓 Chemical Engineering, Electrochemical Engineering ஆகிய பாடபிரிவுகளில் M.E/M.Tech முதுகலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 வருட தொழிற்சாலையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் கல்லூரிகளில் சம்மந்தப்பட்ட பிரிவில் ஏற்க்கனவே பணிபுரிந்திருப்பது விரும்பத்தக்கதாகும்.
மேற்கண்ட பணி எண் 1 & 2 க்கும் புராஜெக்ட் வேலை 30.06.2023 வரை தொடரும்.
3. பணியின் பெயர்: Project Associate – 1
காலியிடங்கள்: 1
சம்பளவிகிதம்: 💸 ரூ.25,000/- + HRA
வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
பணி கால அளவு: 🕰 31.03.2027 வரை தொடரும்.
கல்வித்தகுதி: 🎓 Microbiology, Biotechnology, Biomedical Sciences ஆகிய பாடபிரிவுகளில் M.Sc முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
காரைக்குடி CECRI நிறுவனத்தில் பணி க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: 📜
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து பிரின்ட் அவுட் 🖨 எடுத்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல்களுடன் 04.01.2023 அன்று காலை 9.30 AM நடைபெறும் நேர்முக தேர்வில் கலந்து கொள்ளவும்.
ஒருவேளை அதிகபட்ச விண்ணப்பங்கள் வந்தால் எழுத்து தேர்வு மூலம் நேர்முக தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர்.
CECRI குறிப்பு:
பட்டபடிப்பில் கடைசி வருடம் படித்து கொண்டிருப்பவர்கள் விண்ணபிக்க வேண்டாம்.
உங்களுக்கு தேவையான சந்தேகங்களை கேட்டு பெற recruit@cecri.res.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0465- 241219/218 என்கிற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





