பொது தமிழ் தேர்வு 15 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.
தேர்வில் 70% மதிப்பென்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. ஆலாபனை என்னும் கவிதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகாடெமி விருது பெற்றவர் யார்?
#2. அப்துல் ரகுமான் எந்த வடிவத்தில் கவிதை எழுதினர்?
#3. கீழ்க்கண்டவற்றுள் அப்துல் ரகுமான் எழுதிய நூல் எது?
#4. கற்றேன்- இலக்கணக் குறிப்பு என்ன?
#5. மஸ்னவி என்ற உலகபுகழ் பெற்ற பாரசீக ஞான காவியம் யாருடையது?
#6. கீழ்க்கண்டவற்றுள் அப்துல் ரகுமான் பெற்ற விருது எது?
#7. பிரமிள் என்ற பெயரில் கவிதை எழுதியவர் யார்?
#8. சிவராமளிங்கத்தின் புனை பெயர் எது?
#9. சிவராமலிங்கத்தின் ஊர் பெயர் எது?
#10. லங்காபுரி ராஜா என்ற சிறுகதை தொகுப்பை எழுதியவர் யார்?
#11. புதுக்கவிதையைப் பரவலாக்கிய முன்னோடிகளுள் ஒருவர் யார்?
#12. கீழ்க்கண்டவற்றுள் மு.மேத்தாவின் நூல் எது?
#13. மு.மேத்தாவின் சாகித்திய அகடமி விருது பெற்ற நூல் எது?
#14. ஓடிவந்து கைகுழுக்க ஒருவருமில்லையா? உன்னுடன் நீயே கைகுலுக்கிகே கொள் என்று கூறியவர் யார்?
#15. வண்ணதாசன் என்ற பெயரில் கதை இலக்கியத்திலும் பங்களிப்புச் செய்து வருபவர் யார்?
#16. கல்யாண்ஜியின் இயற்பெயர் என்ன?
#17. கல்யாண்ஜியின் ____ என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டது?
#18. கல்யாண்ஜிக்கு எந்த ஆண்டு சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டது?
#19. கீழ்க்கண்டவற்றுள் கல்யாண்ஜியின் கவிதை நூல் எது?
#20. உருண்டது- இலக்கணகுறிப்பு என்ன?
#21. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?
#22. சிற்பி பாலசுப்பிரமணியம் எந்த பல்கலைகழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்?
#23. சிற்பி பாலசுப்பிரமணியம் எந்த கவிதை நூலிற்காக சாகித்திய அகாடமி விருது பெற்றார்?
#24. சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைகள் ____ மொழியில் மொழிபெயர்க்கப்படுள்ளன.
#25. மலையாலத்திலிருந்து கவிதைகளையும் புதினங்களையும் எம்மொழியில் மொழிபெயர்த்துள்ளார்?
#26. இடையீடு கவிதையின் ஆசிரியர் யார்?
#27. எந்த ஆண்டு முதல் எழுத்து என்னும் இதழில் சி.மணியின் கவிதைகள் தொடர்ந்து வெளிவந்தன?
#28. கீழ்க்கண்டவற்றுள் சி.மணி பெற்ற விருது எது?
#29. சி.மணியின் புனைபெயர் எது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





