TNPSC பொது அறிவு தேர்வு 11 என்பது TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
#1. கடைசி துக்ளக் அரசர் யார்?
#2. தில்லி சுல்தானிய ஆட்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் ஆட்சி உரிமையை தாமாகவே துறந்தவர் யார்?
#3. இஸ்லாமியர்களுக்கு நிகராக ராய். ராணா போன்ற பட்டங்கள் இந்துக்களுக்கும் வழங்கப்படுகின்றன-என கூறியவர் யார்?
#4. ______ நூற்றாண்டில் தில்லியும் தேளலதாபாத்தும் உலகின் மாபெரும் நகரங்களாக மாறின.
#5. பதிமூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தங்கம், வெள்ளி காசுகளையும் தில்லி சுல்தான்கள் வெளியிடத் தொடங்கினர் என கூறியவர் யார்?
#6. இந்து முல்தானிகள், கரசானியர் ஆகியோரி வணிக நடவடிக்கைகளால் செழித்திருந்த பகுதிகள் எவை?
#7. சீனர்கள் கண்டுபிடித்து அரேபியர் கற்றுக் கொண்ட காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பம்______ காலத்தில் அறிமுகமானது.
#8. சீனர் கண்டுபிடித்த நூற்ப்புசக்கரம், பதினான்காம் நூற்றாண்டில் எதன் வழியே இந்தியாவுக்கு வந்தது?
#9. அரபியரின் சிந்து படையெடுப்பு குறித்து எழுதப்பட்ட நூல் எது?
#10. மின்ஹாஜ் சிராஜின் தபக்- இ-நசிரி எப்போது எழுதப்பட்டது?
#11. சுல்தான் பெரோஸ் துக்ளக் எத்தனை அடிமைகளை வைத்திருந்ததர்க்காகப் புகழ் பெற்றார்?
#12. சுல்தான்கள் காலத்தில் அறிமுகமான கட்டிடக்கலைகள் எவை?
#13. யாருடைய கல்லறை ஊர் உயர்ந்த மேடையின் மீது கவிகைகளைக் கொண்ட சாய்வு சுவர் அமைப்பை அறிமுகப்படுத்தியது?
#14. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#15. சிந்துவின் தேபல் துறைமுக நகரத்தை அழித்தவர் யார்?
#16. அல்ப்டிஜின் எந்த ஆண்டு கிழக்கு ஆப்கானிஸ்தானிலிருத கஜினி நகரைக் கைப்பற்றினார்?
#17. கலிபா யாருக்கு யாமினி- உத்-தவுலா என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார்?
#18. இந்தியாவை ஹிந்த் என்றும், இந்தியர்களை ஹிந்துக்கள் என்றும் குறிப்பிட்டவர் யார்?
#19. கஜினி வம்சத்தின் கடைசி அரசர் யார்?
#20. கிடப் உல் ஹிந்த் என்ற நூலை இயற்றியவர் யார்?
#21. முதலாவது தரெய்ன் போரை நிகழ்த்தியவர் யார்?
#22. புகழ்பெற்ற நாலந்தா பல்கலைகழகத்தை அளித்தவர் யார்?
#23. குதுப்மினாரின் உயரம் என்ன?
#24. மங்கோலியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதை ஜலாலுதீன் கில்ஜி எந்த ஆண்டு வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினார்?
#25. தேவகிரி கோட்டையை கைப்பற்றுவதற்காக மாலிக் கபூர் தலைமையில் பெரும்படையை அனுப்பியவர் யார்?
#26. பெரோஸ் துக்ளக்கிடம் பணிபுரிந்த இஸ்லாமுக்கு மாறிய பிராமணர் யார்?
#27. இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீது ஜிஸியா வரியை விதித்தவர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.





