விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிறுவனத்தில் வேலை காலியாகவுல்லாதால் தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம். விபரம் வருமாறு
Advertisement No.: ISRO HQ:RM:01:2022
- பணியின் பெயர்: Assistant (Rajbhasha)
காலியிடங்கள்: 4 (UR-2, OBC-01, SC-01)
சம்பளவிகிதம்: 💸 ரூ.25,500 + HRA
வயது வரம்பு: 28.12.2022 தேதியின்படி 28 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: 🎓 ஏதாவது ஒரு இளநிலை பாடபிரிவில் 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்ய தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
2. பணியின் பெயர்: Assistant (Rajbasha)
காலியிடங்கள்: 3 (UR-2, OBC-1)
வயது வரம்பு: 28.12.2022 தேதியின்படி 28 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
கல்வித்தகுதி: 🎓 ஏதாவது ஒரு இளநிலை பாடபிரிவில் 60% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்ய தெரிந்திருப்பது விரும்பத்தக்கது.
மேலும் கம்ப்யூட்டர் பணி புரிய தெரிந்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் ஸ்கில் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்து தேர்வு இரண்டு மணி நேரத்தில் 200 கேள்விகள் கேட்கப்படும்.
ஸ்கில் தேர்வில் தட்டச்சு தேர்வு மற்றும் கம்ப்யூட்டர் கல்வியறிவு தேர்வு நடைபெறும்.
அலைப்புகடிதம் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக அனுப்பப்படும்.
எழுத்து தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களுரு மற்றும் புது டெல்லி.
விண்ணப்பிக்கும் முறை
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைன் முறையில் 28.12.2022 ⏳ தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்ப கட்டணம்:
ரூ.100/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் 30.12.2022 தேதிக்குள் செலுத்தவும். SC/ST/பெண்கள் மற்றும் மாற்றுதிரனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
இஸ்ரோ நிறுவனத்தில் வேலை க்கு அழைக்கப்படும் போது தேவையான அசல் சான்றிதல்களை சமர்பிக்க வேண்டும்.
உங்களுக்கு தேவையான சந்தேகங்களை கேட்டு பெற rmt@isro.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.