TNPSC பொது அறிவு தேர்வு 10

பொது அறிவு தேர்வு

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

 
தேர்வினை தொடங்கு

#1. ஏதேனும் இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு?

#2. நீளத்தின் SI அலகு யாது?

#3. நீளத்தின் குறியீடு எவ்வாறு குறிக்கப்படுகிறது?

#4. சிறிய அளவீடுகளை அளவிடப் பயன்படுவது எது?

#5. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

#6. ஒரு பொருளின் தோற்ற நிலையை இருவேறு பார்வைக் கோடுகளின் வழியே நோக்கும் போது ஏற்ப்படுவதாகத் தோன்றும் அளவீட்டு மாறுபாடு?

#7. 1000 மில்லி என்பது?

#8. பூமியை விட நிலவில் ஈர்ப்பு விசை குறைவு. எனவே, அங்கு எடை____ ஆகா இருக்கும்.

#9. நிலவின் ஈர்ப்புவிசை புவியின் ஈர்ப்பு விசையைப்போல் எத்தனை பங்கு உள்ளது?

#10. தானியங்கி வாகனங்கள் கடக்கும் தொலைவைக் கணக்கிடுவதர்க்குப் பயன்படுத்தப்படும் கருவி எது?

#11. மெற்றிக் முறை அலகுகள் அல்லது திட்ட அலகுகள் 1790 இல் யாரால் உருவாக்கப்பட்டது?

#12. தற்காலத்தில் நீளத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் அளவுகோல், வில்லியம் பெற்வேல் என்ற றிவியல் அறிஞரால் எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?

#13. 10 டெசிமீட்டர் என்பது?

#14. ஒரு பொருளில் உள்ள பருப்பொருளின் அளவு?

#15. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#16. _____ இசை கருவியை இஸ்லாமியர் கொண்டு வந்தனர்.

#17. இந்திய இசை உலகிலுள்ள மற்ற அனைத்து இசைகளை விடவும் மேம்பட்டது என கூறியவர் யார்?

#18. சுதாங்களின் காலத்தில் மிகப்பெரும் இசைஞராக கருதப்பட்ட சூபி துறவி யார்?

#19. பெரோஸ் துக்ளக் இசையில் காட்டிய ஆர்வம் எந்த சமஸ்கிருத நூலை பாரசீக மொழிக்கு மொழிபெயர்த்தது?

#20. இசைஞர் நுஸ்ரத் காட்டன் நடனக்காரர் மிர் அப்ரோஸ், ஜலாலுதீன் கில்ஜி அரசவையில் இருந்ததை பட்டியளிடுபவர் யார்?

#21. ஒன்பது வாகனங்கள் என்ற நூலில் தம்மை ஊர் இந்தியன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமிதம் கொள்பவர் யார்?

#22. 8 ஆம் நூற்றாண்டில் அரபியர் படையெடுப்பின் போது சிந்து அரசர் _____ ஆவார்.

#23. கஜினி முகமது, இந்தியாவுக்குள் எத்தனை முறை இராணுவத் தாக்குதல்கள் நடத்தினார்?

#24. பாலம் பவொலி கல்வெட்டு ______ மொழியில் இருக்கிறது.

#25. மம்லுக் என்ற பெயர் ஒரு ____க்கான அரபுத் தகுதிசுட்டாகும்.

#26. இபன் பதூதா என்ற நாட்டுப் பயணி?

#27. பாரசீக உரைநடையின் ஆசானாக _____ தோன்றினார்.

#28. உலகப் புகழ்பெற்ற கஜுராஹோ கோவிலைக் கட்டியவர் யார்?

#29. குவ்வத் உல் இஸ்லாம் மசூதிக்கு ஒரு நுழைவாயிலாக ____ கட்டிய அலை தார்வஸா முதல் உண்மையான கவிகையாகும்.

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading