தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணி

அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி குழுவின் கீழ் செயல்படும் சென்னையிலுள்ள தோல் ஆராய்ச்சி மையத்தில் காலியாகவுள்ள பணிக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: 23(359)/2022-EI

  1. பணியின் பெயர்: Junior Research Fellow

காலியிடங்கள்: 2

சம்பளவிகிதம்: 💸 ரூ.31,000/- + HRA

பணி கால அளவு: 🕰 1 Year

வயது வரம்பு: 28 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 🎓 Chemistry, Organic Chemistry, Polymer Chemistry ஆகிய பாடபிரிவுகளில் M.Sc/M.Tech பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். மேலும் NET/GATE தேர்வினில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: CSIR Junior Research Fellow

காலியிடங்கள்: 1

சம்பளவிகிதம்: 💸 ரூ.31,000/- + HRA

பணி கால அளவு: 🕰 1 year

வயது வரம்பு: 28 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 🎓 Leather Technology or Mechanical ஆகிய பாடபிரிவுகளில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் GATE தேர்வினில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதி பெற்றவர்கள் விண்ணபிக்க வேண்டாம்.

3. பணியின் பெயர்:Junior Research fellow

காலியிடங்கள்: 1

பணி கால அளவு: 🕰 1 year

வயது வரம்பு: 28 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.31,000/- + HRA

கல்வித்தகுதி: 🎓 Chemistry பாடபிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து 55% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

4. பணியின் பெயர்: Junior Research Fellow

காலியிடங்கள்: 1

பணி கால அளவு: 🕰 1 year

வயது வரம்பு: 28 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.31,000/- + HRA

கல்வித்தகுதி: 🎓 Chemistry, Inorganic/Organic, Physical, Analytical Chemistry ஆகிய பாடபிரிவுகளில் M.Sc பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Project Associate-1

காலியிடங்கள்: 1

பணி கால அளவு: 🕰 1 Year

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.31,000/- + HRA (Without GATE/NET ரூ.25,000)

கல்வித்தகுதி: 🎓 General Chemistry பாடபிரிவில் M.Sc பட்டத்தினை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர்: Project Associate- 1

காலியிடங்கள்: 1

பணி கால அளவு: 🕰 5 Months

சம்பளவிகிதம்: 💸 ரூ.25,000/- + HRA

வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 🎓 Molecular Biology ஆகிய பாடபிரிவில் M.Sc பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர்: Project Associate- 1

காலியிடங்கள்: 1

பணி கால அளவு: 🕰 5 Months

சம்பளவிகிதம்: 💸 ரூ.25,000/- + HRA

வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 🎓 Computational Biology, Bioinformatics ஆகிய பாடபிரிவுகளில் M.Sc பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர்: Project Assistant

காலியிடங்கள்: 2

பணி கால அளவு: 🕰 6 Months

வயது வரம்பு: 50 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: 💸 ரூ.20,000/- + HRA

கல்வித்தகுதி: 🎓 Hotel Management ஆகிய பாடபிரிவுகளில் B.Sc or Diplamo அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். சமையல் செய்ய தெரிந்திருப்பது விரும்பத்தக்கதாகும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

பணி எண்: ஒன்று முதல் ஐந்து வரைக்கும் 13.12.2022 ஆகிய தேதிகளில் நேர்முக தேர்வு நடைபெறும். பணி எண்: ஆறு முதல் எட்டு வரை 14.12.2022 ஆகிய தேதியில் நடைபெறும்.

வயது வரம்பு: OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

அனுப்ப வேண்டிய முகவரி: CSIR-Central Leather Research Institute, Sardar Patel Road, Adyar, chennai- 600020.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading