திருப்பூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள பணிக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம்.
Advertisement No.: 02/2022
பணியின் பெயர் மற்றும் சம்பளவிகிதம் விரிவாக அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 10
பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
| பணியின் பெயர் & காலியிடங்கள்:: | சம்பள விகிதம்: | கல்வித்தகுதி: |
| Sector Health Nurse/ Urban Health Manager, 2 | 25,000/- | M.Sc. Nursing, B.Sc Nursing + 3 வருட பணி அனுபவம் |
| Lab Technician (Grade-III), 1 | 13,000/- | +2 தேர்ச்சி மற்றும் Medical Laboratory Technology Certificate பெற்றிருக்க வேண்டும். |
| Account Assistant, 1 | 16,000/- | 🎓 B.Com பட்டம் பெற்று Tally கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். |
| Data entry Operator,2 | 13,500/- | 🎓 கணிதம் or புள்ளியியல் பிரிவுகளில் பட்டம் மற்றும் தட்டச்சு திறன் பெற்றிருப்பது விரும்பத்தக்கது. |
| Audiometrician, 1 | 17,250/- | Hearing, Language & Speech பிரிவில் ஒரு வருட டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும். |
| Instructor for the Young Hearing Impaired, 1 | 17,000/- | Deaf and Hearing Handicapped பிரிவில் ஒரு வருட டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். |
| Radiographer, 2 | 13,300/- | B.Sc படிப்பில் Radiology பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். |
மேற்கண்ட காலியிடங்கள்: மாருதழுக்குட்பட்டதாகும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து 🖨 பிரின்ட் அவுட் ஐ பூர்த்தி செய்து ✍️ தேவையான அனைத்து சான்றிதல்களின் நகல்களை சுய அட்டெஸ்ட் செய்து மற்றும் அசல் சான்றுகளுடன் 13.12.2022 அன்று காலை 10.00 AM நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளவும்.
நேர்முக தேர்வு நடைபெறும் இடங்கள்: அறை எண்: 240, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்-641 604.
தொலைபேசி எண்: 0421-2478503.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.





