புதுச்சேரி மத்திய பிரதேசத்திலுள்ள JIPMER மருத்துவமனையில் காலியாகவுள்ள Senior Research Fellow பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம். விபரம் வருமாறு
Advertisement No.: JIP/Cardio/ICMR/RISE/Rect/2022/Dec/01
பணியின் பெயர்: Senior Research Fellow (SRF)
பணி கால அளவு: 🕰 6 மாதங்கள்.
காலியிடங்கள்: 1
வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்: 💸 ரூ.40,600/-
கல்வித்தகுதி: 🎓 மருத்துவத்தில் MBBS பட்டபடிப்பை முடித்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேவையான திறமைகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமையுடன் பேச தெரிந்திருக்க வேண்டும் மேலும் MiCrosoft Word, Excel, Power Point, கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற கம்ப்யூட்டர் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பனியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது
தேர்ந்தெடுக்கப்படும் முறை
தகுதியானவர்கள் கல்விதகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பதாரர்கள் பரிந்துரை கடிதங்கள் கொண்டு வந்தால் உடனடியாக நிராகரிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் 🖨 பூர்த்தி செய்து சுய அட்டெஸ்ட் செய்யப்பட்ட தேவையான சான்றிதல்களின் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட முகவரிக்கு வேக/பதிவு தபால் முறையில் 17.12.2022 ⏳ தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
தேவையான சான்றிதல்களின் நகல்கள்: புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை(ஆதார் கார்டு), வயது அடையாள சான்றிதழ், கல்வி சான்றிதழ் (10, +2 மதிப்பெண் சான்றிதழ், PG), பணி அனுபவ சான்றிதழ்,
அனுப்ப வேண்டிய முகவரி: Dr. Santhosh Satheesh, Principal Investigator (ICMR-RISE Study), Professor & Head of Cardiology, Consultant Room No.4, Cardiology OPD, Ground Floor, Super Speciality Block, JIPMER, Puducherry – 605 006.
தபால் கவரின் மீது விண்ணபிக்க வேண்டிய பணியின் பெயரைக் குறிப்பிடவும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.





