பொது தமிழ் தேர்வு 11

பொது தமிழ் தேர்வு 11

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

 
தேர்வினை தொடங்கு

#1. தெய்வக்கவி பாரதி ஓர் ஆசான் திண்ணம் என கூறியவர் யார்?

#2. கீழ்க்கண்டவற்றுள் நாமக்கல் கவிஞரின் நூல் எது?

#3. நாமக்கல் கவிஞர் பிறந்த ஊர் எது?

#4. காந்தியக்கவிஞர் என அழைக்கப்படுபவர் யார்?

#5. தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர் யார்?

#6. நாமக்கல் கவிஞருக்கு ______ அரசு பத்மபூஷன் விருது வழங்கியது.

#7. நாமக்கல் கவிஞரின் காலம் என்ன?

#8. இன்ப சொரூபம் இலக்கண குறிப்பு என்ன?

#9. கீழ்க்கண்டவற்றுள் நாமக்கல் கவிஞரின் படைப்பு எது?

#10. நாமக்கல் கவிஞரின் பெற்றோர் பெயர் என்ன?

#11. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#12. புரட்சிக்கவி என அழைக்கப்படுபவர் யார்?

#13. பாரதிதாசனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல் எது?

#14. பாரதிதாசன் யாருடைய கவிதைகள் மீது கொண்ட பற்றினால் சுப்புரத்தினம் என்ற தம் இயற்பெயரை மாற்றிகொண்டார்?

#15. கீழ்க்கண்டவற்றுள் பாரதிதாசனின் கவிதைகளில் இடம்பெற்றுள்ள கருத்து எது?

#16. பரிதி என்ற சொல்லின் பொருள் என்ன?

#17. கீழ்க்கண்டவற்றுள் பாரதிதாசனின் நூல் எது?

#18. மாக்கடல் இலக்கணகுறிப்பு என்ன?

#19. கீழ்க்கண்டவற்றுள் கற்ற பெண்ணின் குடும்பமே பல்கலைக்கழகமாக மிளிரும் என்பதை காட்டும் நூல் எது?

#20. தமிழ் எங்கள் இளமைக்குப் பால் என கூறியவர் யார்?

#21. வேற்பெனு சொல்லி வரைக என்ற வரிகளில் வெற்பு என்ற சொல்லின் பொருள் என்ன?

#22. நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா என பாராட்டப்பெற்றவர் யார்?

#23. கீழ்க்கண்டவற்றுள் பாரதியார் நடத்திய இதழ் எது?

#24. மறம் பாட வந்த மறவன் என பாரதியாரை புகழ்ந்தவர் யார்?

#25. மயலுறுத்து என்ற சொல்லின் பொருள் என்ன?

#26. உரைநடையும் கவிதையும் இனைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் எது?

#27. பாரதியாரை பற்றி பாரதிதாசன் எவ்வாறு புகன்ழ்ந்துள்ளார்?

#28. பாட்டுக்கொரு புலவன் என பாராட்டப்பெற்றவர் யார்?

#29. கீழ்க்கண்டவற்றுள் பாரதியாரின் குழந்தைகளுக்கான நீதி நூல் எது?

#30. எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே என கூறியவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்