TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
#1. கீழ்க்கண்டவற்றில் எது கவிஞர் தேனரசன் படைப்பு இல்லை?
#2. பாஞ்சாலி சபதத்தில் பாம்பு கொடியவன் என்றழைக்கப்படுபவன் யார்?
#3. ‘நாடும் மொழியும் நமதிறு கண்கள்” என புகழ்ந்துரைத்த கவிஞர் யார்?
#4. காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரது மேடை பேச்சினை மொழிப்பெயர்த்த பெருமகனார் யார்?
#5. பாவகையால் பெயர் பெற்ற சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்கள்-
#6. “அகன் அமர் காதல் ஐய? நின்னோடும் எழுவர் ஆனேம்” என்று இராமன் யாரைக் குறிப்பிடுகிறான்?
#7. ஒவ்வொரு சிவனடியார் பெருமையும் ஓர் அடியில் கூறும் நூலைப் பாடியவர் யார்?
#8. திருவிளையாடற்புராணத்தில் உள்ள திருவிளையாடல்களின் எண்ணிக்கை?
#9. முனைப்பாடியார் இயற்றிய “அற நேரிச்சாரம்” எத்தனை பாடல்களைக் கொண்டது?
#10. கிரேக்க அறிஞர் தாளமி, தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக எந்த ஊரைக் குறிப்பிட்டுள்ளார்?
#11. தமிழ் ஆட்சி மொழியாக திகழும் நாட்கள் எவை?
#12. தமிழகத்தின் தலைநகராக சென்னையே இருக்க வேண்டும் என்பதற்காக “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என முழங்கியவர் யார்?
#13. “ஆண்டிப்பண்டாரம் – உனை வேண்டிக் கொண்டேனே” எனும் நாட்டுப்பாடலை ஒட்டி “தீண்டாதார் விண்ணப்பம்” பாடியவர் யார்?
#14. “உலக சரித்திரம்” என்ற உலகப் புகழ் பெற்ற நூலின் ஆசிரியர் யார்?
#15. “தமிழ் மகள்” என பாரதியாரால் அழைக்கப்பெற்ற பெண்பாற் புலவர் –
#16. பின்வரும் கூற்றுகளில் சரியானக் கூற்றை கண்டறிக:
#17. “உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்” என்ற தொடரால் குறிப்பிடப்படும் சமயப் பொதுவுடைமைச் சான்றோர் யார்?
#18. ஆயுர்வேத நூற்பயிரற்சியும், வாடா மொழியறிவும் உடயவராக் கருதப்படுபவர் யார்?
#19. “ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு” – இதில் ஊழி என்பது என்ன?
#20. சரியான இணையை தேர்ந்தெடு:
#21. மின்காந்த அலையின் திசைவேகம் சமமாக இருப்பது-
#22. ஆம்பியர் சுற்று விதியோடு தொடர்புடையது-
#23. மேக்ஸ்வெல் சமன்பாட்டின் அடிப்படை-
#24. தன்விளைவினை ஏற்ப்படுத்தும் பொருள்-
#25. நிறமாற்றம் கண்களில் ஏபட காரணம்-
#26. ஒளி இல்லை செயல்பாட்டின் தத்துவம்-
#27. பல அடுக்கு வேர்பைகள் காணப்படும் தாவரம்-
#28. சுவாச மையம் காணப்படும் இடம்-
#29. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?
#30. கீழ்க்கண்டவற்றுள் கலப்பு நரம்பு எது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.





