இஸ்ரோ நிறுவனத்தில் 68 பணியிடங்கள்

இஸ்ரோ நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) நிறுவனத்தில் காலியாகவுள்ள சயின்டிஸ்ட் பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: ISRO :ICRB:01(1)(EMC):2022

  1. பணியின் பெயர்: Scientist/Engineer ‘SC’ (Electronics)

பணி எண்: BE001

காலியிடங்கள்: 21

சம்பளவிகிதம்: 💸 ரூ.56,100 + HRA

கல்வித்தகுதி: 🎓 Electronics & Communication பாடபிரிவில் B.E/B.Tech பொறியியல் பாடத்தில் 65% அல்லது 6.84 CGPA மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் GATE தேர்வினில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2.பணியின் பெயர்: Scientist/Engineer ‘SC’ (Mechanical)

பணி எண்: BE002

காலியிடங்கள்: 33

சம்பளவிகிதம்: 💸 ரூ.56,100 + HRA

கல்வித்தகுதி: 🎓 Mechanical Engineering பாடபிரிவில் B.E/B.Tech பொறியியல் பாடத்தில் 65% அல்லது 6.84 CGPA மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் GATE தேர்வினில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3.பணியின் பெயர்: Scientist/Engineer ‘SC’ (Computer Science)

பணி எண்: BE002

காலியிடங்கள்: 14

சம்பளவிகிதம்: 💸 ரூ.56,100 + HRA

கல்வித்தகுதி: 🎓 Computer Science பாடபிரிவில் B.E/B.Tech பொறியியல் பாடத்தில் 65% அல்லது 6.84 CGPA மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் GATE தேர்வினில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

விண்ணப்பிக்கும் முறை

ஏற்க்கனவே அரசு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அந்நிருவனத்தின் “Non Objection Certificate” பெற்று கையில் வைத்து கொள்ளவும்.

விண்ணப்பதாரர்கள் தேவையான அசல் சான்றிதல்கள் அனைத்தையும் நேர்முக தேர்வின் போது சமர்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.250 கட்டணத்தை ஆன்லைன் முறையில் அல்லது அருகிலுள்ள எஸ்.பி.ஐ. வங்கி கிளை மூலம் 21.12.2022 தேதிக்குள் செலுத்தவும்.

SC/ST/பெண்கள் மற்றும் மாற்றுதிரனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

பணியின் இயல்புநிலை: தற்காலிகமானது.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading