TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு ❓. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
#1. உலகின் இரண்டாவது பெரிய குவிமாடம் எது?
#2. கோல்க்கும்பாஸ் என்பது யாருடைய கல்லறை?
#3. ஒளரங்கசீப் சிவாஜியை கைது செய்ய யாரை அனுப்பி வைத்தார்?
#4. துக்காராம், எந்த பகுதியைச் சேர்ந்த பக்தி இயக்க கவிஞராவார்?
#5. முதல் லூத்தரன் மதப் பரப்பாளர்கள் எந்த ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்தனர்?
#6. ஐரோப்பாவிலிருந்த பல்கலைக் கழகங்களுக்கு நிகராக இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் இல்லையென கூறிய பேர்னியர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
#7. ________ என்பவர் புகழ்பெற்ற கணித நூலான லீலாவதியை மொழிப்பெயர்த்தார்.
#8. பாரசீகச் சக்கரம் யாருடைய காலத்தில் அறிமுகமானது?
#9. வேடியுப்பை பயன்படுத்தி நீரைக் குளிர்விக்கும் முறையைப் பரவலாக்கிய பெருமை____ என்பவரையே சாரும்.
#10. யாருடைய காலத்தில் முகலாயக் கட்டடக்கலை சிகரத்தை எட்டியது?
#11. கப்பலின் ஒட்டகம் எனச் சொல்லப்படும் தொழில் நுட்பத்தை, உலகிலேயே கண்டறிந்த முதல் மனிதர் என புகழப்படுபவர் யார்?
#12. அக்பர் நாமா என்னும் நூலில் அக்பரின் வரலாற்றை தொகுத்து வழங்கியவர் யார்?
#13. பாதுஷா நாமா என்பது யாருடைய வாழ்க்கை வரலாறு நூல்?
#14. ஒளரங்கசீப்பின் முதல் பத்தாண்டு கால ஆட்சியைப் பற்றி ஆலம்கிற் நாம என்னும் நூலை எழுதியவர் யார்?
#15. கல்ஹனர் காஷ்மீரின் முழுமையான வரலாறு குறித்து எழுதிய நூல் எது?
#16. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?
#17. பரித் என்று அழைக்கப்பட்டவர் யார்?
#18. ஷெர்ஷா தன்னுடைய கல்லறை மாடத்தை எங்கு கட்டினார்?
#19. கான்-இ-கானான் என்ற பட்டத்துடன் அக்பர் அவையில் இருந்தவர் யார்?
#20. அக்பர், எந்த கோட்டையின் நுழைவாயிலில் ஜைமால், பட்டா ஆகியோரின் சிலைகளை நிறுவினார்?
#21. யாருடைய நாணயமுரையானது முகலாயர் காலம் முழுவதும் பின்பற்றப்பட்டு ஆங்கிலேயர் காலத்து நானயமுறக்கும் அடித்தளமானது?
#22. அக்பர், சிந்து பகுதியை எப்போது கைப்பற்றினார்?
#23. மன்சப்தாரி முறையை அறிமுகம் செய்தவர் யார்?
#24. விவசாயி சீர்குலைந்தால் அரசன் சீற்குலைவான் என நம்பியவர் யார்?
#25. ஷேக்சதா என்றழைக்கப்பட்டவர் யார்?
#26. கல்-இ-குல் என்னும் தத்துவத்தை பரப்புரை செய்தவர் யார்?
#27. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
#28. அகமது நகர், மாலிக் ஆம்பரின் தலைமையில் கீழ் தன்னை சுதந்திர அரசாக அறிவித்த ஆண்டு?
#29. தத்துவஞான இளவரசர் என அறியப்பட்டவர் யார்?
#30. தாராஷூகோ சமஸ்கிருத மொழியிலமைந்த உபநிதடங்களை எந்த மொழியில் மொழிப்பெயர்த்தார்?
#31. ஒளரங்கசீப் எந்த ஆண்டு அரியணை ஏறினார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.





