பொது தமிழ் தேர்வு 9

பொது தமிழ் தேர்வு

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள் ❓.

 
தேர்வினை தொடங்கு

#1. காவடி சிந்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர்

#2. குறுந்தொகையின் அடிவரையறை

#3. தண்டமிழ் ஆசான் என்று இளங்கோவடிகள் யாரை பாராட்டியுள்ளார்?

#4. பொருத்தமான அருஞ்சொல் பொருள் கூறுக.

#5. பொன்னும் திகிரும் முத்தும் மன்னிய மாமலை பயந்த காமரு மணியும் என தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

#6. கீழே காணப்படுவனவற்றுள் பொருத்தமில்லாததை எழுதுக. நற்றிணை, பரிபாடல், கலித்தொகை, பத்துப்பாட்டு.

#7. கல்வி அழகே அழகு என்றும்; கல்வி கரையில் கற்பவர் நாள் சில என்றும் கூறும் நூல் எது?

#8. பொன் திறந்து கொண்டு புகாவா நல்கினாள்- பழமொழி நானூறு. புகாவா என்பதன் பொருள்

#9. முதுமொழிக் காஞ்சி என்ற நூலுக்கு வழங்கப்படும் வேறு பெயரினைக் கண்டறிக.

#10. பொம்மல் என்பதன் பொருள்

#11. திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்

#12. ஓடையிலே ஊறுகிற தீஞ்சுவைத்தண் ணீரே உகந்த தண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே – என்று இறைவனின் திருவடிகளைப் பாடியவர் யார்?

#13. ரோமாநியர்க்கும், தமிழருக்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம் எது?

#14. ஆரப்பாளையம், இராசப்பாளையம் என்று ஊர்ப்பெயர்களுடன் பாளையத்தைச் சேர்ந்து வழங்கிய மன்னர்கள்

#15. காமராசரைக் கல்விக்கண் திறந்தவர் என்று மனதாரப் பாராட்டியவர்

#16. வீரமாமுனிவர் தமிழ் எழுத்துக்களின் எவ்வடிவத்தைத் திருத்தி எழுத்துச் சீர்த்திருத்ஹ்டம் மேற்கொண்டார்?

#17. துறை மாணிக்கம்- என்பது யாருடைய இயற்பெயராகும்?

#18. திராவிடர் என்ற சொல்லை இடக்கலாத்தில் முதன் முதலாக குறிப்பிட்டவர்

#19. சமண மதத்தில் சில சிற்ப்பங்கள்________ உடையனவாகக் காணக் கிடைக்கின்றன.

#20. தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் தமிழ்அன்னை விருது பெற்றவர்

#21. வாணிதாசன் அவர்களுக்கு பிரெஞ்சு அரசு கொடுத்த விருது

#22. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#23. தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்