TNPSC மாதிரி தேர்வு 3

tnpsc மாதிரி தேர்வு

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்❓.

 
தேர்வினை தொடங்கு

#1. அரிமர்த்தன பாண்டியனின் தலைமையமர்ச்சராக பணியாற்றியவர் யார்?

#2. “குகைப்புலி” இலக்கண குறிப்பு:-

#3. மருந்து பொருட்களின் பெயர்களில் அமைந்த இரு நூல்கள் எவை?

#4. “வீறுநடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி” இக்கூற்று யாருடையது?

#5. தமிழின் செவ்வியல் தன்மை எத்தனை?

#6. “திராவிட சாஸ்திரி” என்னும் சிறப்பு பெயருடையவர் யார்?

#7. “வளையல்” இச்சொல்லில் ஐகாரம் எத்தனை மாத்திரையாக குறைந்து ஒலிக்கிறது?

#8. மதுரைக் காண்டத்தில் உள்ள காதைகளின் எண்ணிக்கை யாது?

#9. “பெண்கள் கல்வி கற்றாலோழிய சமூக மாற்றங்கள் ஏற்ப்படாது” என்ற கருத்தை கூறியவர் யார்?

#10. சிவனை “காரி உண்டி கடவுள்” என்று கூறும் நூல் எது?

#11. “திராவிடம்:” என்னும் சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் யார்?

#12. மணிமேகலையில் “காய சந்டிகைக்கு” பசிநோய் சாபம் வழங்கிய முனிவர் யார்?

#13. “சொல்லாதன இல்லை பொதுமறையான திருக்குறளில்” இக்கூற்று யாருடையது?

#14. “தமிழ் உரைநடையின் தந்தை” என அழைக்கப்படுபவர் யார்?

#15. தொன்று தொட்டு பலர் கூறும் தமிழ் மொழியின் பிரிவுகள் கீழ்க்கண்டவற்றில் தவறானது எது?

#16. கீழ்க்கண்டவற்றில் கேள்வி இன்பம் பயப்பதேயன்றிக் காட்சி இன்பமும் உடன்பயக்கும் தமிழ் வகை எது?

#17. எச்சபை பொதுவென இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடங்கோளும் அருட்பெருஞ்சோதி என்று அருளியச் சுவாமிகள் யார்?

#18. “கால்வை இல்லாத இடத்தில் பெயர் ஒளி மலையே கவிதை” என்று கூறியவர் யார்?

#19. அஸ்கார்பிக் அமிலம் என்பது-

#20. பச்சை நிரமியல், மக்னீசியம் எந்த இடத்தில் அமைந்துள்ளது?

#21. “நின்நிதி கடன்களுக்கான ஒழுங்கு முறை கட்டமைப்பின்” வழிமுறைகளை வெளியிட்ட நிறுவனம் எது?

#22. ‘பயிர் பல்வகைப்படுத்தல் குறியீட்டை’ பயன்படுத்திய முதல் மாநிலம் எது?

#23. ‘யுவ விஞ்ஞானி கார்யக்ரம்” (YUVIKA) திட்டத்தை நடத்துகிற அமைப்பு எது?

#24. ‘PM KUSUM’ திட்டத்தின் நோக்கம் என்ன?

#25. உலக ‘வன உயிரிகள் நாள்” கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

#26. இந்திய அரசாங்கத்தின் முதல் சட்ட அலுவலர் –

#27. நேர்முக வரிவிதிப்பு சிறந்த வரிவிதிப்பு முறையாகும். ஏனெனில்-

Previous
நிறைவு செய்

ரிசல்ட்