தமிழ்நாடு காவல்துறை கான்ஸ்டபில் தேர்வு 8

காவல்துறை கான்ஸ்டபில் தேர்வு

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு 3553 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக மாதிரி தேர்வு வழங்கப்படுகிறது.

 
தேர்வினை தொடங்கு

#1. சொல்லத்தகாத சொற்களை மறைத்து கூறுவது-

#2. மரபுப் பிளையற்றதை எடுத்து எழுதுக:

#3. கூற்று: நடுவண் அரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு 2004. காரணம்: உலக மொழிகளில் மூத்த மொழி தமிழ்

#4. பொருந்தாத சொல்லைக் கண்டறிக:

#5. ‘ஐ’, ‘ஒள’ என்ற எழுத்துக்களின் இன எழுத்துக்களைக் கண்டறிக;

#6. சிறு, கிணறு, ஆநின்று – எக்காலத்திற்கு உரிய இடைநிலைகள்?

#7. எந்ததமிழ்நா – பிரித்தேழுதுக:

#8. பொருந்தாத சொல்லைக் கண்டறிக;

#9. “மீசை” என்பதன் எதிர்சொல்லைக் காண்க:

#10. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

#11. ராஜ்மஹால் பகுதியில் “டாமின்-இ-கோ” என்றால் என்ன?

#12. “கிழக்கின் டிராய்” என அழைக்கப்படுவது எது?

#13. இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் அமைந்துள்ள இடம் எது?

#14. UPSC நடத்தும் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெரும் சிறுபான்மை மாணவர்களை முதன்மைத் தேர்வுக்கு தயார்படுத்துவதற்கு பின்வருவனவற்றுள் எது உள்ளன?

#15. மாவட்ட கிராம மேம்பாட்டு முகமையின் தலைவர் யார்?

#16. புன்சி கமிஷன் அமைக்கப்பட்டது-

#17. ஒரு பாக்டீரியம் அதன் உணவு திரவத்தை நோக்கி ஈர்க்கப்படும் நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

#18. தவறான இணை எது?

#19. இயந்திர அலைகள் கேட்கக்கூடிய வரம்பிர்க்குக் கீழே அதிர்வெண் கொண்டிருக்கும்போது இவ்வாறு அழைக்கப்படுகின்றன?

#20. “படியரிசித்திட்டம்” யார் காலத்தில் கொண்டு வரப்பட்டது?

#21. வயிற்றில் உண்டாக்கும் அமிலத் தன்மை அதிகரிக்கும் உபாதையை நீக்க பயன்படும் அமில முறிவுப் பொருளின் முக்கிய மூலப்பொருள் ____ ஆகும்.

#22. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை எப்பொழுது ஏற்ப்படுத்தப்பட்டது?

#23. இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலராக விளங்க கூடியது எது?

#24. இந்தியர்களுக்கும், ரோமானியர்களுக்கு வியாபார தொடர்பு இருந்தது என்று உறுதி கூறிய அரிக்கமேட்டில் கண்டுபிடிக்கப்பட்ட நாணயங்கள் ___ காலாத்தில் வெளியிடப்பட்டன.

#25. தேசிய தண்ணீர் ஆணையத்தின் “கேட்ச் தி ரெயின்” தொடங்கப்பட்ட நாள்-

#26. காவலர்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுவதன் காரணம்-

#27. சில குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்களை வெளியிடல் எந்த வகையில் குற்றமாகும்?

#28. நீங்கள் வாகனத்தில் செல்லும்போது குறுக்கே வந்த ஒருவரின் மீது உங்கள் வண்டி ஏறி விடுகிறது. காயமுற்ற அவரை என்ன செய்வீர்கள்?

#29. குற்றங்களை கண்டறிய நவீன முறைகளை கடைபிடிப்பது என்பது-

#30. திறமையான நல்ல காவலர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கலாம்?

#31. நீங்கள் பின்வரும் எந்த காரணத்தால் காவல்துறையைக் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்?

#32. பின்வரும் எந்த இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்து கொள்ள மறுத்தல் குற்றமாகிறது?

#33. காவல்துறை அதிகாரி ஒருவரின் நண்பர் குற்றவாளி எனத் தெரிய வருகிறது. அப்போது நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

#34. “சாக்சான் முறை” என்னும் 100 பேர் கொண்ட குழுவாக பின்வரும் எந்த நாட்டில் காவல்துறை இருந்தது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்