தமிழ்நாடு காவல்துறை கான்ஸ்டபில் தேர்வு 7

தமிழ்நாடு காவல்துறை

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு 3553 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக மாதிரி தேர்வு வழங்கப்படுகிறது.

 
தேர்வினை தொடங்கு

#1. பொருந்தாத இணையைத் தேர்வு செய்க:

#2. தில்லையாடி வள்ளியம்மை – இதில் தில்லையாடி என்பது-

#3. தமிழ் வழங்கிய எல்லையினை “வேங்கடம் குமரி தீம்புனற் பெளவமென் யரந்தான் கொல்லை..” என்று வரையறுத்தவர் யார்?

#4. “வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார்” என புகழ்ந்தவர் யார்?

#5. பரிதிமாற் கலைஞரின் தனிப்பாசுரத்தொகை என்னும் நூலினை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர் யார்?

#6. ஒப்புரவு என்பதன் பொருள் என்ன?

#7. “கல்லை பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்து” என்ற தாலாட்டு பாடலை பாடியவர் யார்?

#8. சிற்பகலை குறித்து தமிழ்நாடு தொழிநுட்பக் கல்வி இயக்கம் வெளியிட்ட நூலாக கண்டறிக:

#9. காலம் பிறக்கும் முன் பிறந்து தமிழே! – எந்தக் காலமும் நிலையை இருப்பதும் தமிழே! – இவ்வடிகள் பயின்று வரும் நயங்கள்-

#10. “தமிழுக்கு கதி” என போற்றப்படும் இரு நூல்கள் எவை?

#11. “மலை உருவி மரம் உருவி மண் உருவிற்று ஒருவாளி”- இவ்வரிகள் இடம் பெற்ற நூல் எது?

#12. “சான்றோர் பாலர் ஆபசாலார் சாலார் பாலர் ஆகுபவே”- இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

#13. “கன்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் சொல்லாமை” – இடம் பெற்றுள்ள நூல் எது?

#14. ஏலாதி ______ வெண்பாக்களைக் கொண்டுள்ளது.

#15. ரெளலட் விதிப்படி ஒரு கரைசலில் ஒப்பு ஆவி அழுத்தத் குறைவானது ____ க்கு சமம்.

#16. ஒரு வாயு கீழ்க்கண்ட நிலைகளில் நல்லியல்பு தன்மையிலிருந்து விளக்கம் அடைகிறது.

#17. மைட்டோகாண்ட்ரியா எண்ணிக்கை எந்த செல்களில் அதிகமாகக் காணப்படும்?

#18. நியூட்ட்ரான்கள் –

#19. புரோகேரியோட்டுகளின் உலகம்-

#20. “சார்பின்றி ஒதுங்குதல் விதி”- இதனை அடிப்படையாகக் கொண்டது?

#21. ஒரு மசோதாவானது பண மசோதா அல்லது இல்லை என்று முடிவெடுக்கும் இறுதியான அதிகாரத்தை பெற்றவர் யார்?

#22. பெண்களுக்கான தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு எது?

#23. சட்ட மறுப்பு இயக்கம் காந்தியினால் ஒருத்தி வைப்பதற்கு காரணமாயிருந்தது _____ ஆகும்.

#24. டிரியோ என சிறப்பாக அழைக்கப்பட்டவர்கள் யார்?

#25. “நிதி கூட்டாட்சி” என்பதன் மிக முக்கியமான அம்சம் என்பது இதனை நடைமுறைக்கு கொண்டுவருவதாகும்.

#26. “சீன நீர் குண்டு” திட்டம் (அணை) இந்நதியின் மீது கட்டப்படுவதால் இந்தியாவுக்கு ஆபத்து உண்டாக்கும்.

#27. அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கும், அரசாங்கத்திற்கும் இடையேயான சமூக சிந்தனையை எடுத்து செல்லும் நீர்க்குழாய் போன்றவை என ஒப்பிட்டவர் யார்?

#28. 2019 தமிழ்நாட்டின் நல்ல ஆளுமைதிறன் குறியீட்டின் அளவு என்ன?

#29. விலங்கியல்:மிருகங்கள்:: மைக்காலாஜி: ?

#30. MALE:LAME::SMIE: ?

#31. கொடுக்கப்பட்ட தொடரில் கேள்விக் குறியிட்ட இடத்தில் வரும் என்னைக் கண்டுபிடிக்கவும். 4,9,25,?,121,169

#32. GAP என்பதை FZO என்று எழுதினால், PUBLISH என்பதை எவ்வாறு எழுதலாம்?

#33. போலீசாரின் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய நீதி விசாரணை மேற்கொள்ளப்படுவது-

#34. சில குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்ப உங்களுக்கு லஞ்சம் தர முன்வந்தால் என்ன செய்வீர்கள்?

#35. இந்தியாவில் 168 ஆண்டுகள் பழமையான காவல் படை எது?

#36. காவல்துறை மிகச் சிறப்பாகச் செயல்பட உதவுவது-

#37. தமிழ்நாட்டிலுள்ள காவல் சரகங்களை மேற்பார்வை செய்யும் அதிகாரம் கொண்டவர்-

#38. காவல் பணியில் காவலர் சிறப்பான சேவையைத் தர என்ன செய்ய வேண்டும்?

#39. தமிழக காவல்துறையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்-

Previous
நிறைவு செய்

ரிசல்ட்