தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு 3553 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக மாதிரி தேர்வு வழங்கப்படுகிறது.
#1. நாலடியார் என்னும் நூலைப் பாடியவர் யார்?
#2. “பட்டிமண்டபம்” என்பது சமயக் கருத்துக்கள் விவாதிக்கும் இடம் என்று கூறும் நூல்?
#3. கீழ்க்கண்ட பாடல் வரிகள் கலித்தொகையில் இப்பிரிவில் இடம் பெற்றுள்ளன? எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மருட்பு, கலங்கினர் பலர்
#4. “ஈயென இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர் ஈயேன் என்றால் அதனினும் எளிந்தன்று” கூற்று 1; இப்படலடிகளைப் பாடியவர் கழைதின் யானையார், கூற்று: இப்பாடலில் புகழப்படும் வள்ளல் பாரி
#5. ஒரு சொல்லோ தொடரோ இரு பொருள் தருமாறு பாடுவது-
#6. “நந்தா வனத்திலோர் ஆண்டி- அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி கொண்டு வந்தானொரு தோண்டி”- என்ற வரிகளைப் பாடியவர் யார்?
#7. “நன்று நன்றெனப் போற்றியே நடந்தது வேங்கை” – இவ்வடிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
#8. பலபட்டைச் சொக்கநாத பிள்ளை எழுதிய மற்றொரு தூது நூல் எது?
#9. “தமிழ் மொழியை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான்” என்று கூறியவர் யார்?
#10. “அல்லலுற்று ஆற்றாது அலுவாலக் கண்டு ஏங்கி மல்லல் மதுரையார் எல்லாருந்தாம் மயங்கி” – இப்பாடலடிகள் இடம் பெற்ற நூல் எது?
#11. யானையின் உருவத்தைச் செதுக்குவதில் கைதேர்ந்த சிர்ப்பிகள்-
#12. “கொன்ஸ்டான்” என்னும் இத்தாலி மொழிச் சொல்லின் பொருள் யாது?
#13. வள்ளை- என்னும் இன்னிசைப் பாடல் யாரால் பாடப்படும்?
#14. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?
#15. “____ சிறு புல் நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” என்ற பாடலடியைப் பாடியவர் யார்?
#16. “வருகைப் பருவம்” என்பது-
#17. மீத்தேன் ஒரு கார்பனை கொண்டுள்ள ஒரு மூலக்கூறு: அதனுடைய மூலக்கூறு வாய்ப்பாடு எது?
#18. நைட்ரஸ் ஆக்சைடு சிரிப்பூட்டும் வாயு என அழைக்கபடுகிறது. மேலும் இது மருத்துவ துறையில் பின்வருமாறு பயன்படுகிறது-
#19. இந்தியாவில் அதிக தரம் வாய்ந்த கருமையான மைக்கா எந்த மாநிலத்தில் இருந்து கிடைக்கிறது?
#20. பாக்டீரியாக்கள் மூலக்கூறு நைட்ரஜனை கீழ்க்கண்ட எந்த சேர்மமாக மாற்றுகிறது?
#21. “மதுரை கொண்டான்” என்று புகழப்பட்டவர் யார்?
#22. சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?
#23. டெல்லி சுல்தான்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலா விநியோக முறை எது?
#24. சிந்து சமவெளி நாகரகத்தில் 500 க்கும் மேற்பட்ட முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டது. அவைகள் _____ ஆல் தயாரிக்கப்பட்டது.
#25. அதிக மக்கட்தொகை கொண்ட இந்திய மாநிலம் எது?
#26. உண்மைக்கனி என்பது?
#27. ஒரு குறிப்பிட்ட மொழியில் HARD = 1357 என்றும் SOFT=2468 என்றும் உள்ளன. எனில் 21448 எந்த வார்த்தையைக் குறிக்கும்?
#28. 70 பேர் கொண்ட குழுவில் அனைவரும் தமிழ், ஆங்கிலம் அல்லது இரண்டும் பேசுபவர், 35 பேர் தமிழ் மட்டும் பேசுபவர், 25 பேர் இரண்டு மொழிகளையும் பேசுபவர். ஆங்கிலம் பேசுவோர் எண்ணிக்கை எவ்வளவு?
#29. PARTS::STRAP::WOLF: ?
#30. அர்ஜுன் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வாறு கூறினார் – “இவருடைய பேத்தி என் சகோதரின் ஒரே மகள்” அவ்வாறெனில் அர்ஜுனுடன் பெண்ணின் உறவு என்ன?
#31. மற்றவைகளிலிருந்து வித்தியாசமான வார்த்தை எது?
#32. வெட்டவெளியில் நிற்கும் ஒருவனின் நிழல் மதியம் 12 மணியளவில் எந்த திசையில் நீண்டிருக்கும்?
#33. வெற்றி என்பது மகிழ்ச்சியைக் குறிக்கும் போது தோல்வி என்பது எதனைக் குறிக்கும்?
#34. “புத்தகம்” என்பதை “கடிகாரம்” என்று அழைத்தால், “கடிகாரம்” என்பதை “பை” என்று அழைத்தால், “பை” என்பதை “அகராதி” என்று அழைத்தால், “அகராதி” என்பதை “ஜன்னல்” என்று அழைத்தால் எதை பயன்படுத்தி புத்தகங்களை எடுத்து செல்லலாம்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் செய்திடவும்.





