பொது தமிழ் தேர்வு 7

பொது தமிழ் தேர்வு

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

 
தேர்வினை தொடங்கு

#1. வீழலுக்கு இறைத்த நீர் போல இவ்வுவமை விளக்கும் பொருள் யாது?

#2. உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல் “மடைதிறந்த வெள்ளம் போல்”?

#3. தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல், வாக்கிய அமைப்பினைக் கண்டறிக. கவிதாவால் உரை படிக்கப்பட்டது.

#4. பாண்டியர்களின் கப்பற்படை தளம்

#5. தண்மணல் – இலக்கணக் குறிப்பு தருக.

#6. பண்புப்பெயர் இடம்பெற்ற தொடரைக் கண்டறிக.

#7. சொற்களைச் சரியான வரிசைப்படுத்தி சொற்றொடர் ஆக்குக. கடலலையின், வேகம், மிக, இன்று, அதிகமாகவுள்ளது.

#8. சென்றான் – வேர்ச்சொல் தருக.

#9. இகழ்ந்தனர் என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எழுதுக.

#10. மீ என்றும் ஊரெலுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?

#11. நா – ஊரெலுத்து ஒருமொழிக்குரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

#12. ஒலி வேருபாடரிந்து சரியான பொருளைத் தேர்க. அரை- அறை

#13. அறுவடை திருநாளுக்கு பொருந்தாச் சொல்

#14. பொருந்தா வினை மரபைக் கண்டறிக.

#15. எதிர்சொல்: மேதை

#16. புனையினும் புல்லென்னும் நட்பு இதில் புல் என்பதற்குப் பொருத்தமான எதிர்சொல்லைத் தேர்வு செய்க.

#17. புத்துயிரூட்டி – பிரித்தேழுதுக.

#18. சரியான மரபுத்தொடர் பொருள் “ஆகாயத்தாமரை”

#19. எண்ணித் துணிக கருமம் கருமம் என்பதன் பொருள்

#20. சைவ சமயக் குரவர்கள் எண்ணிக்கை

#21. பாரத தாயின் அடிமைத் துயரத்தை விளக்கும் பாரதியாரின் நூல்

#22. அழகிய சொக்கநாதர் பிறந்த ஊர்

#23. வியாசர் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்