TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
#1. வேளான்வேதம் என அழைக்கப்படும் நூல் எது?
#2. நாலடியார் நூலின் ஆசிரியர் யார்?
#3. நாலடியாரில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?
#4. நாலடியார்____ நூலுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுவதால் நாளும் இரண்டும் சொல்லுக்குறுதி எனப்படுகிறது.
#5. விச்சை என்ற சொல்லின் பொருள் என்ன?
#6. நாலடி நானூறு என அழைக்கப்படும் நூல் எது?
#7. எட்டு தொகையும், பத்துப்பாட்டும் _______ நூல்கள்.
#8. செய் என்ற சொல்லின் பொருள் என்ன?
#9. வெள்ளத்தால் அழியாது வெந்தணலால் – என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
#10. ஒருவர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வம் எது?
#11. வைப்புழி என்ற சொல்லின் பொருள் என்ன?
#12. பதினெண் என்பது?
#13. நாலடியார் _____ நூல்களுள் ஒன்று.
#14. நாய்க்கால் சிறுவிரல் போல் – நாயின் கால் விரல்களை எதனுடன் ஒப்பிடுகின்றனர்?
#15. திருக்குறள் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்ட நூல் எது?
#16. எம்ப்ளாய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?
#17. திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப்பெற்றவர் யார்?
#18. முடியரசனின் இயற்பெயர் என்ன?
#19. தமிழகத்தின் வோர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர் யார்?
#20. கீழ்க்கண்டவற்றுள் முடியரசன் இயற்றிய நூல் எது?
#21. மல்லேடுத்த திண்டோள் மரத்தால் வளப்படுத்தி – என்ற வரிகளில் உள்ள மல்லேடுத்த என்ற சொல்லின் பொருள் என்ன?
#22. வாணிதாசன் இயற்பெயர் என்ன?
#23. வாணிதாசன் யாருடைய மாணவர்?
#24. செஞ்சொல் என்ற சொல்லின் பொருள் என்ன?
#25. வாணிதாசன் அறிந்த மொழி எது?
#26. கவிஞரேறு என சிறப்பிக்கப்படுபவர் யார்?
#27. கீழ்க்கண்டவற்றுள் வாணிதாசனின் நூல் எது?
#28. சீருக்கு ஏற்ப முலவை மீட்டும் – என்ற பாடல் வரியை கூறியவர் யார்?
#29. பாவலர்மணி என சிறப்பிக்கப்படுபவர் யார்?
#30. புதியதொரு விதி செய்வோம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
#31. ஓடை ஆட உள்ளம் தூண்டுதே – என்ற நூலின் ஆசிரியர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் செய்திடவும்.





