CRPF பாதுகாப்பு படையில் விளையாட்டு வீரர்களுக்கு பணி

CRPF

இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பாதுகாப்பு காவற்படையில் (CRPF) காலியாக உள்ள 322 Head Constable பணிக்கு தகுதியானவர்கள் விண்ணபிக்கலாம். விபரம் வருமாறு.

  1. விளையாட்டின் பெயர்: Boxing

காலியிடங்கள்: 14 (Men), 3 (Women)

2. விளையாட்டின் பெயர்: Judo

காலியிடங்கள்: 13 (Men), 4 (Women)

3. விளையாட்டின் பெயர்: Swimming

காலியிடங்கள்: 16 (Men), 4 (Women)

4.விளையாட்டின் பெயர்: Karate

காலியிடங்கள்: 7 (Men), 3 (Women)

5.விளையாட்டின் பெயர்: Kabaddi

காலியிடங்கள்: 9 (Men), 3 (Women)

6.விளையாட்டின் பெயர்: Water Sports

காலியிடங்கள்: 14 (Men), 6 (Women)

7.விளையாட்டின் பெயர்: Wushu

காலியிடங்கள்: 24 (Men), 3 (Women)

8.விளையாட்டின் பெயர்: Gymnastics

காலியிடங்கள்: 9 (Men)

9.விளையாட்டின் பெயர்: Hockey

காலியிடங்கள்: 9 (Men), 4 (Women)

10.விளையாட்டின் பெயர்: Weight Lifting

காலியிடங்கள்: 7 (Men), 4 (Women)

11.விளையாட்டின் பெயர்: Volley Ball

காலியிடங்கள்: 6 (Men), 3 (Women)

12. விளையாட்டின் பெயர்: Wrestling (Free style)

காலியிடங்கள்: 9 (Men), 7 (Women)

13. விளையாட்டின் பெயர்: Hand Ball

காலியிடங்கள்: 4 (Men)

14. விளையாட்டின் பெயர்: Body Building

காலியிடங்கள்: 14 (Men)

15. விளையாட்டின் பெயர்: Archery

காலியிடங்கள்: 2 (Men), 4 (Women)

16.விளையாட்டின் பெயர்: Taekwondo

காலியிடங்கள்: 11 (Men), 4 (Women)

17.விளையாட்டின் பெயர்: Athletics

காலியிடங்கள்: 42 (Men), 8 (Women)

18.விளையாட்டின் பெயர்: Shooting

காலியிடங்கள்: 18 (Men)

19.விளையாட்டின் பெயர்: Badminton

காலியிடங்கள்: 6 (Men), 2 (Women)

20.விளையாட்டின் பெயர்: Basket Ball

காலியிடங்கள்: 6 (Men)

21.விளையாட்டின் பெயர்: Foot Ball

காலியிடங்கள்: 4 (Men), 3 (Women)

22.விளையாட்டின் பெயர்: Wrestling (Greco Roman)

காலியிடங்கள்: 7 (Men)

23.விளையாட்டின் பெயர்: Water Polo

காலியிடங்கள்: 4 (Men)

24.விளையாட்டின் பெயர்: Triathlon (Swimming, Cycling, Running)

காலியிடங்கள்: 2 (Men)

மேற்கண்ட அனைத்து பிரிவுகளுக்குமான:

வயது வரம்பு: 31.02.2021 தேதியின்படி 18 லிருந்து 23 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.25,500 – 81,100/-

கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதிகள்

காலியிடங்கள் ஏற்ப்பட்டு உள்ள விளையாட்டு பிரிவுகள் ஏதாவதொன்றில் தேசிய அளவில் அல்லது மாநில அளவில் அல்லது பல்கலைகழக அளவிலான விளயாட்டு போட்டிகள் ஏதாவதொன்றில் ஜூனியர் அல்லது சீனியர் பிரிவில் பங்கு பெற்று விளையாடி இருக்க வேண்டும். பதக்கங்கள் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

உடற்தகுதிகள்

உயரம்: 170 cm (Men), 157 cm (Women), ST பிரிவு (Men-162.5 cm), (Women-150 cm).

மார்பளவு: ஆண்கள் 80 cm ( 5 cm விரிவடையும் தன்மை பெற்றிருக்க வேண்டும்)

எடை: உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் உடற்திறன் தகுதி, உடற்தகுதி மற்றும் விளையாட்டு தகுதிகள் அடிப்டையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100 கட்டணத்தை IPO/DD ஆக எடுத்து செலுத்தவும். SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading