காவல்துறை கான்ஸ்டபில் தேர்வு 5

காவல் துறை தேர்வு

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு 3553 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக மாதிரி தேர்வு வழங்கப்படுகிறது .

 
தேர்வினை தொடங்கு

#1. அகழாய்வு பதிவுகள் எத்தனை முறைகளில் பின்பற்றப்படுகின்றது?

#2. “நேமிநாதம்” நூலின் ஆசிரியர் யார்?

#3. இந்திய தொல்பொருள் துறையில் யாருடைய பங்களிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது?

#4. கீழ்க்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு: கூற்று(1):கிளை மொழிகள் என்பவை ஒரு மொழியின் பல்வேறு பிரிவுகள் அல்ல காரணம்(2) இடம், தொழில், நாகரீகம் முதலியவற்றின் வேறுபாடுகளுக்கு ஏற்ப ஒரு மொழியே சிறிது வேறுபட்டு நிற்கும்.

#5. “நா நாமொன எழுத்து”என்றழைக்கப்படும் பழமையான எழுத்து எது?

#6. தெலுங்கு மொழியில் தோன்றிய மிகத் தொன்மையான கல்வெட்டு கிடைத்த பகுதி எது?

#7. எட்டுத்தொகை நூல்களுள் முதலாவது வைத்து எண்ணப்படும் நூல்-

#8. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி த்துறை பரிசு பெற்ற சுரதாவின் நூல் எது?

#9. ஜி.யு.போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிப்பெயர்த்தார்?

#10. “கற்றவனுக்கு கட்டுச்சோறு வேண்டா” என கூறும் நூல் எது?

#11. “தண்டமிழ் ஆசான், சத்தான நன்னூற் புலவன்” என்று மணிமேகலை ஆசிரியர் சீத்தலை சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?

#12. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#13. “கேடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு” – இத்தொடரில் இடம் பெற்ற அளபெடை எது?

#14. “யவனர்” என பழந்தமிலரால் அழைக்கப்பட்டோர்.-

#15. இலக்கண முறைப்படி குற்றமுடையது எனினும் இலக்கண ஆசிரியர்களால் குற்றமன்று என ஏற்றுக் கொள்ளப்படும் வழுவை கண்டுபிடி:

#16. நம் உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு காரணமான அமிலம் எது?

#17. பின்வருவனவற்றுள் எது லூயி அமிலம் அல்ல?

#18. ஒட்டுண்ணீ தாவரங்களில் காணப்படும் சிறப்பான வேர்கள்-

#19. சுவாசத்திற்கு பயன்படும் சுவாசத்தலப் பொருட்களாவன:

#20. ஐந்துலக வகைப்பாட்டை முன்மொழிந்தவர் யார்?

#21. இந்திய பணியாளர் சங்கத்தின் தலைமையகம்-

#22. மத்தாப்பு தொழிலில் பயன்படும் தனிமம் எது?

#23. பல்வேறு வகையான தாவரங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளமைக்கு காரணம்-

#24. சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கிய புத்த எழுத்தாளர் யார்?

#25. “எமிலி” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

#26. இந்தியா முழுவதும் பணியின் போது மகத்தான தியாகம் செய்த, துணிச்சலான காவலர்களின் நினைவை போற்றும் வகையிலோவ்வொரு ஆண்டும் பின்வரும் எந்தநாள் காவல் துறையினரால் “நினைவு நாளாக” அனுசரிக்கப்படுகிறது?

#27. அசாம் துப்பாக்கி படை (Assam Rifles) துவங்கப்பட்ட ஆண்டு எது?

#28. இந்தியாவின் சர்வதேச எல்லைகளை பாதுகாக்கும் நோக்கில் ஏற்ப்படுத்தப்பட்ட போலீஸ் அமைப்பு-

#29. மலைமக்களின் நண்பன் என்றழைக்கப்படும் காவல் படை எது?

#30. இந்தியாவின் முதன்மையான காவலர் கல்லூரி என்ற சிறப்பு பயர் பெற்ற அமைப்பு எது?

#31. இந்திய இரயில்வே காவல் படை அமைக்கப்பட்ட ஆண்டு எது?

#32. இந்தியாவின் பெண் காவல்துறை முதன்முதலில் எங்கு ஏற்ப்படுத்தப்பட்டது?

#33. தமிழ்நாட்டின் பெண் காவலர் படை ஏற்ப்படுத்தப்பட்ட ஆண்டு எது?

#34. பெண் போலீசாரை கொண்டு சிறப்பு காவல்ப்படையை உருவாக்கியதில் பெருமை பெற்ற முதல் மாநிலம் எது?

#35. தமிழகத்தில் முதன் முதலில் மாநகரத்தின் காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

#36. சர்தார் வல்லபாய் பட்டேல் தேசிய காவலர் கல்லூரி அமைந்துள்ள இடம் எது?

#37. பொதுமக்கள் நடத்தும் பொது நிகழ்ச்சிகளின் போது காவலர் பணி எவ்வாறு அமைய வேண்டும்?

#38. உரிமை விவகாரம், சிறுதுன்பம் மற்றும் குறும்பு போன்றவை எவ்வகையான குற்றம்?

#39. எந்தவொரு குற்றவாளியையும் நடுவர் முன்னிலையில் ஆஜர் செய்யாமல் எத்தனை மணி நேரத்துக்கு மேல் வைத்திருக்க கூடாது?

#40. தமிழ்நாட்டின் முதில் ஐ.ஜி. யாக நியமிக்கப்பட்டவர் யார்?

#41. தமிழ்நாட்டின் சிறைக்காவலர் பயிற்சி மையம் இயங்கி வரும் இடம் எது?

#42. பெண் காவலர்களின் பணி என்பது-

#43. காவல்துறை உயர் அதிகாரியின் நண்பர் ஒருவர் குற்றவாளி என்று தெரியும் போது நீ என்ன செய்வாய்?

#44. காவல்துறையில் பெண் காவலர்களை பணிக்கு நியமிப்பதன் நோக்கம் என்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்